×
Sunday 1st of December 2024

ஆப்பம் செய்வது எப்படி?


How to Make Appam Recipe in Tamil?

ஆப்பம் செய்வது எப்படி?

தேவையான உணவு பொருட்கள்
பச்சரிசி – அரை கிலோ
புழுங்கல் அரிசி – அரை கிலோ
தேங்காய்ப்பால் – 2 கப்
சமையல் சோடா,உப்பு – தேவையான அளவு
உளுந்து – 1 கைப்பிடி
வாழைப்பழம் – 1

How to Prepare Appam?

  • அரிசியையும் உளுந்தையும் ஊற வைத்து கிரைண்டரில் வாழைப்பழமும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  • இரவு படுக்ககும் முன் உப்பும் ,சோடா மாவும் கலந்து வைக்கவும்.
  • காலையில் ஆப்பச்சட்டிய்ல் ஆப்பம் சுட்டு அதன் மேல் தேங்காய்ப்பால் ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • மே 18, 2022
குல்கந்து செய்வது எப்படி?
  • மே 15, 2022
ஓணம் சத்யா ஸ்பெஷல் (விருந்து)
  • ஏப்ரல் 21, 2022
கத்திரிக்காய் கடையல் செய்வது எப்படி?