- டிசம்பர் 7, 2024
உள்ளடக்கம்
🛕 நம்முடைய இந்து சாஸ்திரத்தில் செல்வ செழிப்பு பெருக நாம் அனைவரும் மகாலஷ்மியை வழிபாடு செய்கிறோம். அத்தகைய லஷ்மிதேவி நம் அனைவருக்கும் மங்கல வாழ்வு, சௌபாக்கிபம், நீங்கா செல்வம் அருள்கிறாள்.
🛕 நம்முடைய வீட்டில் திடீரென பணப் பற்றாக்குறை ஏற்பட்டால் அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளுதல் அவசியம். அவற்றுல் சில காரணங்கள்:
🛕 வீட்டின் வாசலில் எண்ணெய் சிதறுதல் கூடாது.
🛕 லஷ்மியின் அம்சமான உப்பு, ஊறுகாய் வீட்டில் குறையுதல் கூடாது.
🛕 தண்ணீர் பற்றாக்குறை அல்லது தண்ணீரை வீண்செலவு செய்தால் கூடாது.
🛕 நம் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு ஏதேனும் நேர்ந்தாலோ இறந்தாலோ பணம் தட்டுப்பாடு ஏற்படும்.
🛕 வீட்டில் அடிக்கடி மின்சாரப் பற்றாக்குறை இருத்தல் கூடாது.
🛕 கைவிரலின் சூரிய மேடுப்பகுதியில் திடீர் மச்சம் தோன்றினால் பணக்கஷ்டம் ஏற்படும்.
🛕 அடிக்கடி வாயில் அதிகமாக எச்சில் ஊறிக்கொண்டே இருந்தால் பணத்தட்டுப்பாடு வரும்.
🛕 உங்களைத் தேடி வந்த நல்வாய்ப்பு திடீரென கை நழுவிப்போனால் பணத்தட்டுப்பாடு இருக்கும்.
🛕 உங்களின் நகை மற்றும் பணத்தை தொலைத்தால் பணக்கஷ்டம் வரும்.
🛕 இவற்றையெல்லாம் தாண்டி நாம் உழைத்து ஊதியம் சேர்த்தல் வேண்டும்.
🛕 இதுபோன்ற பல காரணங்கள் பணத்தட்டுப்பாடுக்கு வழிவகுக்கும். ஆதலால் மேற்கண்டவற்றை அறிந்து பணக்கஷ்டத்திலிருந்து விடுபடலாம்.
நன்றி: திரு.முகில்ராசன்