- டிசம்பர் 2, 2024
உள்ளடக்கம்
ஆதி சங்கரரின் இந்த ஐந்து ஸ்லோகங்கள் கௌபீன பஞ்சகம் எனப்படும். ஒரு மனிதன் மானத்தை மறைக்க வேண்டிய அளவு துணி ஒரு கோவணம் தான். உலகத்தை துறந்த, வாழ்க்கையை துறந்த ஞானிகள் விரும்பி அணிந்தது கோவணம் தான். முற்றும் துறந்தவனையே கோவணாண்டி என்று சொல்வது.
முருகனே மாம்பழம் சமாச்சாரத்தில் கோபம் கொண்டு கைலாசத்தை துறந்து, பெற்றோரைத் துறந்து பழனியில் கோயில் கொண்டபோது அவன் தோற்றம் இன்றும் கோவணாண்டி தானே. பேரே பழனியாண்டி. இந்த ஐந்து ஸ்லோகங்களை ஆங்கில மொழி பெயர்த்தவர் மதிப்புக்குரிய – ஸ்ரீ பி.ஆர். ராமச்சந்தர்.
நிறைய சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் இவ்வாறு கோவணாண்டிகளாக (கௌபீன தாரிகளாக) வாழ்ந்தார்கள். ரமணர் சேஷாத்திரி ஸ்வாமிகள் பட்டினத்தார் எல்லோருமே அப்படித்தானே. மஹா பெரியவாளும் அப்படி இருந்த ஒரு படம் இத்துடன் இணைத்துள்ளேன்.
எனக்கு தெரிந்து இளம் வயதில் நிறைய வயல் வெளிகளில் வேலை செய்பவர்களும் கூட கௌபீனதாரிகளாகத்தான் வாழ்ந்தார்கள். இன்றும் கிராமங்களில் கௌபீனதாரிகளை பார்க்கலாம். இப்படிப்பட்டவர்களை பார்த்துவிட்டு தான் மஹாத்மா காந்தி தனது ஆடைகளை துறந்தார்.
ஒவ்வொரு ஸ்லோகம், அதன் ஆங்கில வடிவம், அர்த்தம், பிறகு தமிழில் சுருக்கமான விளக்கம்.
வேதாந்த வாக்யேஷு சதா ரமந்தோ
பிஷான்ன மாத்ரேண த்ரிஷ்டிமந்த:
விசோகமந்த: கரணே சரந்த:
கௌபீனவந்த: கலு பாக்கியவந்த:
மூலம் தரோ கேவலம் ஆஷ்ரயந்த:
பாணித்வயம் போக்தும மந்த்ரயந்த:
கந்தாமபி ஸ்த்ரீமிவ குத்சயந்த:
கௌபீனவந்தா கலு பாக்கியவந்த:.
ஸ்வானந்த பாவே பரிதுஷ்டி மந்த:
சுஷாந்த சர்வேந்த்ரிய வ்ருத்தி மந்த:
அஹர்ணிசம் ப்ரம்ம சுகே ரமந்த:
கௌபீனவந்தா கலு பாக்கியவந்த:
தேஹாதி பாவம் பரிவர்தயந்த:
ஸ்வாத்மனா ஆத்மன்யவலோக யந்த:
நாந்தன மத்யம் ந பஹி: ஸ்மரந்த:
கௌபீனவந்தா கலு பாக்கியவந்த:
ப்ரம்மாக்ஷரம் பாவனமுச்சரந்தோ
ப்ரம்மாஹமஸ்மீதி விபாவயந்த:
பிக்ஷாஷனோ திக்ஷு பரிப்ரமயந்த:
கௌபீனவந்தா கலு பாக்கியவந்த:
சர்வம் பிரம்மமயம் என்று ஆடிப் பாடுபவனே, நானே தானடா அந்த ப்ரம்மம்; என்ற நினைப்பில் களிப்பவனே, எங்கே எதற்கு ஏன் என்றே தெரியாமல், கால் போனபடி போகும் சுதந்திரமானவனே, கிடைப்பதை உண்டு மகிழ்பவனே, ஏ கோவணதாரியே , நீ தானடா பாக்யசாலி. ஜிலுஜிலுவென்று காற்று உடலெங்கும் வீசி குளிர்விக்க சுகமாக வாழ்பவன்.
This is a very short poem with five stanzas which glorifies the life of a Sannyasi (Ascetic). An ascetic in India is supposed to give away all his wealth before entering in to renunciation and get a loin cloth (kaupeena) from his teacher. That would be his only property.
A police inspector arrested Swami Nithyananda on doubts of forged currency dealing, as he was getting roads made from his own money. The inspector put him in lock up, next moment he was outside. He questioned him how he is getting money to execute road work? Swami asked him to rub his elbow,bundles of money dropped downInspector let him off, became his bhaktha! Still Avadhootha Swami Nithyananda was having only kaupeena on him! He could have lived like a king! To show to the world extreme VAIRAGYA they don’t bother even to live naked!
First he was found on this earth on the roadside as a child protected by a cobra on a rainy day at Kanjengad, Kerala, by a servant lady.
Another saint who lived with Kaupeena was Ramana Maharshi at Thiruvannamalai. I am impressed with his Philosophy, clarity of explanation, so much that I have visited his ashram & Samadhi more than Fifteen times!
Vedantha Vakhyeshu Sada ramantho,
Bhikshannamathrena trishtimantha,
Vishokamantha karane charantha,
Kaupeenavantha Khalu bhaghyavantha [1]
Always thinking about words of philosophy, Always getting satisfied with food got by begging, And always without trace of sorrow thinking of the inner self, The man with the loin cloth is indeed the lucky one.
Moolam tharo kevalam ashrayantha,
Panidhvayam bhokthuma manthrayantha,
Kandhamiva sreemapi kuthsayantha,
Kaupeenavantha Khalu bhaghyavantha [2]
Always depending on only roots and plants, Always taking only two hands full of food,And always thinking of wealth as a torn piece of cloth, The man with the loin cloth is indeed the lucky one.
Swananda bhava pari thushti mantha,
Sushantha sarvendriya vruthi mantha,
Aharnisam brahma sukhe ramantha,
Kaupeenavantha Khalu bhaghyavantha [3]
Always getting elated in his own thoughts, Always peacefully controlling all his senses,And always drowned in the pleasure of Brahman, The man with the loin cloth is indeed the lucky one.
Dehadhi bhavam parivarthayantha,
Swathmana athmanyavalokayantha,
Naantha na Madhyam na bahi smarantha,
Kaupeenavantha Khalu bhaghyavantha [4]
Always witnessing his own changes of the body, Who is seeing himself as his soul, And who never thinks of ends, nor middle, nor outside limits, The man with the loin cloth is indeed the lucky one.
Brahmaksharam pavanamucharantho,
Brahmahamasmeethi vibhavayantha,
Bhikshashano dikshu paribramayantha,
Kaupeenavantha Khalu bhaghyavantha [5]
Always reciting the name of Brahman with devotion, Always thinking that he himself is Brahman, And who wanders aimlessly depending on alms obtained, The man with the loin cloth is indeed the lucky one.
Also, read