×
Wednesday 11th of December 2024

சொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரம்


Read Swarna Akarshana Bhairava Mantra in Tamil

Swarna Akarshana Bhairava Mantra in Tamil

சொர்ண பைரவர்

🛕 சொர்ண பைரவர் சிவபெருமானின் வடிவமாக சைவர்களால் வணங்கப்படுகிறார். இவர் சுவர்ண ஆகர்ஷண பைரவர் என்றும் அழைக்கப்பெறுகிறார்.

🛕 ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தனச் செழிப்பைத் தருவது. வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும், சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள்.

🛕 இப்படி நமது வீட்டில் செல்வம் சேருவதற்கு ஏதோ ஒரு விஷயம் தடையாக இருக்கும். அத்தகைய தடைகளை போக்கி செல்வம் பெறுக உதவும் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் காயத்ரி மந்திரம் இதோ:

Swarna Akarshana Bhairava Gayatri Mantra in Tamil

ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி:
தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்!

சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு

🛕 இவ்வுலகில் வாழும் மனிதர்களின் நலனுக்காக அஷ்ட லட்சுமிகள் தங்களது சக்தியின் மூலம் மனிதர்களுக்கு செல்வ வளத்தை தந்தருள்புரிகின்றனர். ஆனால் அவர்களின் சக்தி அவ்வவ்போது குறைவதால், அந்த குறைபாட்டை சரி செய்ய தேய்பிறை அஷ்ட நாட்களில் வரும் ராகு காலத்தில் அஷ்ட லட்சுமிகள் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபடுகிறார்கள் என்று நம்பப்படுகிறது.

🛕 மனிதர்களாகிய நாமும் தேய்பிறை அஷ்ட நாட்களில் வரும் ராகு காலத்தில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபடுவதன் மூலம் நமக்கு குறைவில்லாத செல்வம் கிடைக்கும். ஸ்ரீ ஆகர்ஷண பைரவரை வழிபடும் சமயத்தில் மேலே உள்ள அவருக்குரிய காயத்ரி மந்திரம் அதை ஜபித்து வழிபடுவது நல்லது.

🛕 ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கும். அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம் பெறலாம். பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியை தரும்.

🛕 வாழ்க்கையில் பின்னடைவு, வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்கும் ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. மிகவும் உகந்த திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும். தாமரை மலர் மாலையிட்டு, வில்வ இலை மாலை சாற்றி வழிபடுவது சிறந்தது. தேய்பிறை அஷ்டமி திதியும் உகந்தது.

🛕 ஸ்வர்ணாகர்ஷண பைரவர் யந்திரத்தினை, வீட்டிலோ அல்லது வியாபார தலங்கள், சொந்த அலுவலகம் ஆகியவற்றில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி, அவருக்குரிய மந்திரங்களை தேவைப்படும் எண்ணிக்கையில் சொல்லி வணங்கி வந்தால் செல்வ செழிப்பு ஏற்படும்.

Swarna Akarshana Bhairava Moola Mantra in Tamil

ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூல மந்திரம்

எக​ சஷ்டி அக்ஷரம் மந்திரம் லகு சித்திப்ரதாயகம்
எக​ சஷ்டி சதம் சூர்யாத் ஜபம் மந்த்ரஷ்ய​ சித்தியே

Swarna Akarshana Bhairava Stotram in Tamil

ஓம் அஸ்ய ஶ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பை⁴ரவ ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய ப்³ரஹ்ம ருஷி꞉ அநுஷ்டுப் ச²ந்த³꞉ ஶ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பை⁴ரவோ தே³வதா ஹ்ரீம் பீ³ஜம் க்லீம் ஶக்தி꞉ ஸ꞉ கீலகம் மம தா³ரித்³ர்ய நாஶார்தே² பாடே² விநியோக³꞉ ॥

ருஷ்யாதி³ ந்யாஸ꞉ ।
ப்³ரஹ்மர்ஷயே நம꞉ ஶிரஸி ।
அநுஷ்டுப் ச²ந்த³ஸே நம꞉ முகே² ।
ஸ்வர்ணாகர்ஷண பை⁴ரவாய நம꞉ ஹ்ருதி³ ।
ஹ்ரீம் பீ³ஜாய நம꞉ கு³ஹ்யே ।
க்லீம் ஶக்தயே நம꞉ பாத³யோ꞉ ।
ஸ꞉ கீலகாய நம꞉ நாபௌ⁴ ।
விநியோகா³ய நம꞉ ஸர்வாங்கே³ ।
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் இதி கர ஷட³ங்க³ந்யாஸ꞉ ॥

த்⁴யாநம் ।

பாரிஜாதத்³ரும காந்தாரே ஸ்தி²தே மாணிக்யமண்ட³பே ।
ஸிம்ஹாஸநக³தம் வந்தே³ பை⁴ரவம் ஸ்வர்ணதா³யகம் ॥

கா³ங்கே³ய பாத்ரம் ட³மரூம் த்ரிஶூலம்
வரம் கர꞉ ஸந்த³த⁴தம் த்ரிநேத்ரம் ।
தே³வ்யாயுதம் தப்த ஸுவர்ணவர்ண
ஸ்வர்ணாகர்ஷணபை⁴ரவமாஶ்ரயாமி ॥

மந்த்ர꞉ ।

ஓம் ஐம் ஹ்ரீம் ஶ்ரீம் ஐம் ஶ்ரீம் ஆபது³த்³தா⁴ரணாய ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் அஜாமலவத்⁴யாய லோகேஶ்வராய ஸ்வர்ணாகர்ஷணபை⁴ரவாய மம தா³ரித்³ர்ய வித்³வேஷணாய மஹாபை⁴ரவாய நம꞉ ஶ்ரீம் ஹ்ரீம் ஐம் ।

ஸ்தோத்ரம் ।

நமஸ்தே(அ)ஸ்து பை⁴ரவாய ப்³ரஹ்மவிஷ்ணுஶிவாத்மநே ।
நமஸ்த்ரைலோக்யவந்த்³யாய வரதா³ய பராத்மநே ॥ 1 ॥

ரத்நஸிம்ஹாஸநஸ்தா²ய தி³வ்யாப⁴ரணஶோபி⁴நே ।
தி³வ்யமால்யவிபூ⁴ஷாய நமஸ்தே தி³வ்யமூர்தயே ॥ 2 ॥

நமஸ்தே(அ)நேகஹஸ்தாய ஹ்யநேகஶிரஸே நம꞉ ।
நமஸ்தே(அ)நேகநேத்ராய ஹ்யநேகவிப⁴வே நம꞉ ॥ 3 ॥

நமஸ்தே(அ)நேககண்டா²ய ஹ்யநேகாம்ஶாய தே நம꞉ ।
நமோஸ்த்வநேகைஶ்வர்யாய ஹ்யநேகதி³வ்யதேஜஸே ॥ 4 ॥

அநேகாயுத⁴யுக்தாய ஹ்யநேகஸுரஸேவிநே ।
அநேககு³ணயுக்தாய மஹாதே³வாய தே நம꞉ ॥ 5 ॥

நமோ தா³ரித்³ர்யகாலாய மஹாஸம்பத்ப்ரதா³யிநே ।
ஶ்ரீபை⁴ரவீப்ரயுக்தாய த்ரிலோகேஶாய தே நம꞉ ॥ 6 ॥

தி³க³ம்ப³ர நமஸ்துப்⁴யம் தி³கீ³ஶாய நமோ நம꞉ ।
நமோ(அ)ஸ்து தை³த்யகாலாய பாபகாலாய தே நம꞉ ॥ 7 ॥

ஸர்வஜ்ஞாய நமஸ்துப்⁴யம் நமஸ்தே தி³வ்யசக்ஷுஷே ।
அஜிதாய நமஸ்துப்⁴யம் ஜிதாமித்ராய தே நம꞉ ॥ 8 ॥

நமஸ்தே ருத்³ரபுத்ராய க³ணநாதா²ய தே நம꞉ ।
நமஸ்தே வீரவீராய மஹாவீராய தே நம꞉ ॥ 9 ॥

நமோ(அ)ஸ்த்வநந்தவீர்யாய மஹாகோ⁴ராய தே நம꞉ ।
நமஸ்தே கோ⁴ரகோ⁴ராய விஶ்வகோ⁴ராய தே நம꞉ ॥ 10 ॥

நம꞉ உக்³ராய ஶாந்தாய ப⁴க்தேப்⁴ய꞉ ஶாந்திதா³யிநே ।
கு³ரவே ஸர்வலோகாநாம் நம꞉ ப்ரணவ ரூபிணே ॥ 11 ॥

நமஸ்தே வாக்³ப⁴வாக்²யாய தீ³ர்க⁴காமாய தே நம꞉ ।
நமஸ்தே காமராஜாய யோஷித்காமாய தே நம꞉ ॥ 12 ॥

தீ³ர்க⁴மாயாஸ்வரூபாய மஹாமாயாபதே நம꞉ ।
ஸ்ருஷ்டிமாயாஸ்வரூபாய விஸர்கா³ய ஸம்யாயிநே ॥ 13 ॥

ருத்³ரளோகேஶபூஜ்யாய ஹ்யாபது³த்³தா⁴ரணாய ச ।
நமோ(அ)ஜாமலப³த்³தா⁴ய ஸுவர்ணாகர்ஷணாய தே ॥ 14 ॥

நமோ நமோ பை⁴ரவாய மஹாதா³ரித்³ர்யநாஶிநே ।
உந்மூலநகர்மடா²ய ஹ்யலக்ஷ்ம்யா ஸர்வதா³ நம꞉ ॥ 15 ॥

நமோ லோகத்ரயேஶாய ஸ்வாநந்த³நிஹிதாய தே ।
நம꞉ ஶ்ரீபீ³ஜரூபாய ஸர்வகாமப்ரதா³யிநே ॥ 16 ॥

நமோ மஹாபை⁴ரவாய ஶ்ரீரூபாய நமோ நம꞉ ।
த⁴நாத்⁴யக்ஷ நமஸ்துப்⁴யம் ஶரண்யாய நமோ நம꞉ ॥ 17 ॥

நம꞉ ப்ரஸந்நரூபாய ஹ்யாதி³தே³வாய தே நம꞉ ।
நமஸ்தே மந்த்ரரூபாய நமஸ்தே ரத்நரூபிணே ॥ 18 ॥

நமஸ்தே ஸ்வர்ணரூபாய ஸுவர்ணாய நமோ நம꞉ ।
நம꞉ ஸுவர்ணவர்ணாய மஹாபுண்யாய தே நம꞉ ॥ 19 ॥

நம꞉ ஶுத்³தா⁴ய பு³த்³தா⁴ய நம꞉ ஸம்ஸாரதாரிணே ।
நமோ தே³வாய கு³ஹ்யாய ப்ரப³லாய நமோ நம꞉ ॥ 20 ॥

நமஸ்தே ப³லரூபாய பரேஷாம் ப³லநாஶிநே ।
நமஸ்தே ஸ்வர்க³ஸம்ஸ்தா²ய நமோ பூ⁴ர்லோகவாஸிநே ॥ 21 ॥

நம꞉ பாதாலவாஸாய நிராதா⁴ராய தே நம꞉ ।
நமோ நம꞉ ஸ்வதந்த்ராய ஹ்யநந்தாய நமோ நம꞉ ॥ 22 ॥

த்³விபு⁴ஜாய நமஸ்துப்⁴யம் பு⁴ஜத்ரயஸுஶோபி⁴நே ।
நமோ(அ)ணிமாதி³ஸித்³தா⁴ய ஸ்வர்ணஹஸ்தாய தே நம꞉ ॥ 23 ॥

பூர்ணசந்த்³ரப்ரதீகாஶவத³நாம்போ⁴ஜஶோபி⁴நே ।
நமஸ்தே ஸ்வர்ணரூபாய ஸ்வர்ணாலங்காரஶோபி⁴நே ॥ 24 ॥

நம꞉ ஸ்வர்ணாகர்ஷணாய ஸ்வர்ணாபா⁴ய ச தே நம꞉ ।
நமஸ்தே ஸ்வர்ணகண்டா²ய ஸ்வர்ணாலங்காரதா⁴ரிணே ॥ 25 ॥

ஸ்வர்ணஸிம்ஹாஸநஸ்தா²ய ஸ்வர்ணபாதா³ய தே நம꞉ ।
நம꞉ ஸ்வர்ணாப⁴பாராய ஸ்வர்ணகாஞ்சீஸுஶோபி⁴நே ॥ 26 ॥

நமஸ்தே ஸ்வர்ணஜங்கா⁴ய ப⁴க்தகாமது³கா⁴த்மநே ।
நமஸ்தே ஸ்வர்ணப⁴க்தாநாம் கல்பவ்ருக்ஷஸ்வரூபிணே ॥ 27 ॥

சிந்தாமணிஸ்வரூபாய நமோ ப்³ரஹ்மாதி³ஸேவிநே ।
கல்பத்³ருமாத⁴꞉ஸம்ஸ்தா²ய ப³ஹுஸ்வர்ணப்ரதா³யிநே ॥ 28 ॥

நமோ ஹேமாதி³கர்ஷாய பை⁴ரவாய நமோ நம꞉ ।
ஸ்தவேநாநேந ஸந்துஷ்டோ ப⁴வ லோகேஶபை⁴ரவ ॥ 29 ॥

பஶ்ய மாம் கருணாவிஷ்ட ஶரணாக³தவத்ஸல ।
ஶ்ரீபை⁴ரவ த⁴நாத்⁴யக்ஷ ஶரணம் த்வாம் ப⁴ஜாம்யஹம் ।
ப்ரஸீத³ ஸகலான் காமான் ப்ரயச்ச² மம ஸர்வதா³ ॥ 30 ॥

– ப²லஶ்ருதி꞉ –

ஶ்ரீமஹாபை⁴ரவஸ்யேத³ம் ஸ்தோத்ரஸூக்தம் ஸுது³ர்லப⁴ம் ।
மந்த்ராத்மகம் மஹாபுண்யம் ஸர்வைஶ்வர்யப்ரதா³யகம் ॥ 31 ॥

ய꞉ படே²ந்நித்யமேகாக்³ரம் பாதகை꞉ ஸ விமுச்யதே ।
லப⁴தே சாமலாலக்ஷ்மீமஷ்டைஶ்வர்யமவாப்நுயாத் ॥ 32 ॥

சிந்தாமணிமவாப்நோதி தே⁴நு கல்பதரும் த்⁴ருவம் ।
ஸ்வர்ணராஶிமவாப்நோதி ஸித்³தி⁴மேவ ஸ மாநவ꞉ ॥ 33 ॥

ஸந்த்⁴யாயாம் ய꞉ படே²த் ஸ்தோத்ரம் த³ஶாவ்ருத்யா நரோத்தமை꞉ ।
ஸ்வப்நே ஶ்ரீபை⁴ரவஸ்தஸ்ய ஸாக்ஷாத்³பூ⁴த்வா ஜக³த்³கு³ரு꞉ ॥ 34 ॥

ஸ்வர்ணராஶி த³தா³த்யேவ தத்க்ஷணாந்நாஸ்தி ஸம்ஶய꞉ ।
ஸர்வதா³ ய꞉ படே²த் ஸ்தோத்ரம் பை⁴ரவஸ்ய மஹாத்மந꞉ ॥ 35 ॥

லோகத்ரயம் வஶீகுர்யாத³சலாம் ஶ்ரியமவாப்நுயாத் ।
ந ப⁴யம் லப⁴தே க்வாபி விக்⁴நபூ⁴தாதி³ஸம்ப⁴வ ॥ 36 ॥

ம்ரியந்தே ஶத்ரவோ(அ)வஶ்யமலக்ஷ்மீநாஶமாப்நுயாத் ।
அக்ஷயம் லப⁴தே ஸௌக்²யம் ஸர்வதா³ மாநவோத்தம꞉ ॥ 37 ॥

அஷ்டபஞ்சாஶதாணட்⁴யோ மந்த்ரராஜ꞉ ப்ரகீர்தித꞉ ।
தா³ரித்³ர்யது³꞉க²ஶமநம் ஸ்வர்ணாகர்ஷணகாரக꞉ ॥ 38 ॥

ய யேந ஸஞ்ஜபேத் தீ⁴மான் ஸ்தோத்ரம் வா ப்ரபடே²த் ஸதா³ ।
மஹாபை⁴ரவஸாயுஜ்யம் ஸ்வாந்தகாலே ப⁴வேத்³த்⁴ருவம் ॥ 39 ॥

இதி ருத்³ரயாமள தந்த்ரே ஸ்வர்ணாகர்ஷண பை⁴ரவ ஸ்தோத்ரம் ॥

 

Also, read



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • டிசம்பர் 2, 2024
உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள்
  • அக்டோபர் 23, 2024
சங்கட மோசன் ஹனுமான் அஷ்டக்: ஒரு முழுமையான விளக்கம்
  • அக்டோபர் 22, 2024
அறுபடை முருகன் அருட்பாமாலை