×
Sunday 1st of December 2024

பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரத் தலங்கள்


Parihara Temples to Solve Your Problems

Parihara Temples to Visit for Health

ஆரோக்கியத்துடன் வாழ

  1. அருள்மிகு தன்வந்திரி திருக்கோவில், ராமநாதபுரம், கோவை.
  2. அருள்மிகு பவஒளஷதீஸ்வரர் திருக்கோவில், திருத்துறைப்பூண்டி.
  3. அருள்மிகு பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோவில், குணசீலம்.
  4. அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.
  5. அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோவில், வலங்கைமான்.
  6. அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார்விளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர்.
  7. அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவில், வைத்தீஸ்வரகோவில்.

Parihara Temples to Visit for Long Life

ஆயுள் பலம் வேண்டுதல்

  1. அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், திருக்கடையூர்.
  2. அருள்மிகு எமனேஸ்வரமுடையார் திருக்கோவில், எமனேஸ்வரம், பரமக்குடி
  3. அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோவில், கோவில்பாளையம்,
  4. அருள்மிகு சித்திரகுப்தசுவாமி திருக்கோவில், காஞ்சிபுரம்,
  5. அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோவில், வேளச்சேரி,
  6. அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில். திருப்பைஞ்ஞீலி.
  7. அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோவில், வாஞ்சியம்.

Parihara Temples to Visit for Enemies

எதிரி பயம் நீங்க

  1. அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில், மேல்மலையனூர்.
  2. அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவில், பழைய வண்ணாரப்பேட்டை,சென்னை.
  3. அருள்மிகு காலபைரவர் திருக்கோவில், கல்லுக்குறிக்கி. கிருஷ்ணகிரி.
  4. அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோவில், திருமோகூர்.
  5. அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டித்தெரு, சென்னை.
  6. அருள்மிகு தட்சிணகாசி உன்மத்த காலபைரவர் திருக்கோவில், அதியமான்கோட்டை.
  7. அருள்மிகு தில்லைகாளியம்மன் திருக்கோவில், சிதம்பரம்.
  8. அருள்மிகு பிரத்யங்கராதேவி திருக்கோவில், அய்யாவாடி. கும்பகோணம்.
  9. அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவில், ஆணைமலை.
  10. அருள்மிகு முனியப்பன் திருக்கோவில், பி.அக்ரஹாரம், தர்மபுரி.
  11. அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோவில், படவேடு.
  12. அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில், கொல்லங்குடி.

Temples to Visit for Financial Problems

கடன் பிரச்சனைகள் தீர

  1. அருள்மிகு அன்னமலை தண்டாயுதபாணி திருக்கோவில், மஞ்சூர், ஊட்டி.
  2. அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு.
  3. அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோவில், திருச்சேறை, கும்பகோணம்.
  4. அருள்மிகு சிவலோகதியாகர், நல்லூர்பெருமணம், ஆச்சாள்புரம், சீர்காழி.
  5. அருள்மிகு திருமலை-திருப்பதி ஸ்ரீநிவாசபெருமாள் திருக்கோவில், திருமலை.

Parihara Temples to Visit for Education

கல்வி வளம் பெருக

  1. அருள்மிகு கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில், மாதவரம்.
  2. அருள்மிகு தேவநாதசுவாமி திருக்கோவில், திருவஹிந்தீபுரம், கடலூர்.
  3. அருள்மிகு மகாசரஸ்வதி அம்மன், கூத்தனூர். பூந்தோட்டம்.
  4. அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோவில், செட்டிபுண்ணியம்.

Parihara Temples to Visit for Childbirth

குழந்தைப்பேறு அடைய

  1. அருள்மிகு ஏகம்பரநாதர் திருக்கோவில், காஞ்சிபுரம்.
  2. அருள்மிகு சங்கரராமேஸ்வரர் திருக்கோவில், தூத்துக்குடி.
  3. அருள்மிகு சிவசுப்ரமண்யசுவாமி திருக்கோவில், குமாரசாமிபேட்டை, தர்மபுரி.
  4. அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.
  5. அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோவில், ஆயக்குடி, தென்காசி.
  6. அருள்மிகு மயூரநாதசுவாமி திருக்கோவில், பெத்தவநல்லூர், ராஜபாளையம்.
  7. அருள்மிகு முல்லைவனநாதசுவாமி திருக்கோவில், திருக்கருகாவூர்.
  8. அருள்மிகு நச்சாடை தவிர்தருளியசுவாமி திருக்கோவில், தேவதானம், ராஜபாளையம்.
  9. அருள்மிகு விஜயராகவபெருமாள் திருக்கோவில், திருபுட்குழி.

Parihara Temples to Visit for Family

குடும்பத்தில் ஒற்றுமை ஓங்க

  1. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம்.
  2. அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், திருச்செங்கோடு.
  3. அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில், முத்தனம்பாளையம்.திருப்பூர்.
  4. அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோவில், வெஞ்சமாங்கூடலூர்.
  5. அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில், சங்கரன்கோவில்.
  6. அருள்மிகு நவநீதசுவாமி திருக்கோவில், சிக்கல்.
  7. அருள்மிகு பள்ளிக்கொண்டீஸ்வரர் திருக்கோவில், ஊத்துக்கோட்டை, சுருட்டப்பள்ளி.
  8. அருள்மிகு மனிஹடா ஹெத்தையம்மன் நாகராஜா திருக்கோவில், மஞ்சக்கம்பை.
  9. அருள்மிகு மாரியம்மன்,காளியம்மன் திருக்கோவில், ஊட்டி.
  10. அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோவில், பரிக்கல்.
  11. அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவில், உறையூர்.
  12. அருள்மிகு ஸ்தலசயனப்பெருமாள் திருக்கோவில், மாமல்லபுரம்.

Parihara Temples to Visit for Wealth

செல்வ வளம் சேர

  1. அருள்மிகு அனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில், அடையாறு.
  2. அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோவில், பெசண்ட்நகர், சென்னை.
  3. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில், தாரமங்கலம்.
  4. அருள்மிகு பக்தவச்சலப்பெருமாள் திருக்கோவில், திருநின்றவூர்.
  5. அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோவில், மயிலாப்பூர்.

Parihara Temples to Visit for Marriage

திருமணத்தடைகள் நீங்க

  1. அருள்மிகு உத்வாகநாதசுவாமி திருக்கோவில், திருமணஞ்சேரி.
  2. அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோவில், கரூர்.
  3. அருள்மிகு கல்யாணவேங்கடரமணசுவாமி திருக்கோவில், தான்தோன்றிமலை.
  4. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில், தாரமங்கலம்.
  5. அருள்மிகு சென்னமல்லீஸ்வரர், சென்னகேசவபெருமாள் திருக்கோவில், பாரிமுனை.
  6. அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோவில், பேரூர். கோவை.
  7. அருள்மிகு நித்யகல்யாண பெருமாள் திருக்கோவில், திருவிடந்தை.
  8. அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோவில், நல்லாத்தூர்.
  9. அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமழலை.

Parihara Temples to Visit for Sins

தீவினைகள் அகன்றிட

  1. அருள்மிகு காலபைரவர் திருக்கோவில், குண்டடம்.
  2. அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டி தெரு, சென்னை.
  3. அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோவில், கோயம்பேடு.
  4. அருள்மிகு சரபேஸ்வரர் திருக்கோவில், திருபுவனம்.
  5. அருள்மிகு சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் திருக்கோவில், நடுப்பட்டி, மொரப்பூர்.
  6. அருள்மிகு பண்ணாரிமாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.

Parihara Temples to Visit for Land & House

நிலம், வீடு, மனை அமைந்து சங்கடங்கள் தீர

  1. அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில், திருப்புகலூர்.
  2. அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவில், தீர்த்தமலை, அரூர்.
  3. அருள்மிகு பூவராகசுவாமி திருக்கோவில், ஸ்ரீமுஷ்ணம்.
  4. அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல். காஞ்சீபுரம்.

Parihara Temples to Visit for Diseases

நோய், நொடிகள் தீர

  1. அருள்மிகு இருதயாலீஸ்வரர் திருக்கோவில், திருநின்றவூர்.
  2. அருள்மிகு தோரணமலை முருகன் திருக்கோவில், தோரணமலை.
  3. அருள்மிகு பண்ணாரிமாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.
  4. அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.
  5. அருள்மிகு வீர்ராகவர் திருக்கோவில், திருவள்ளூர்.
  6. அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமழலை.
  7. அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார் விளாகம். ஸ்ரீவில்லிப்புத்தூர்.

Parihara Temples to Visit for Girls

பெண்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண

  1. அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.
  2. அருள்மிகு பாதாள பொன்னியம்மன் திருக்கோவில், கீழ்ப்பாக்கம், சென்னை.
  3. அருள்மிகு மகாதேவர் திருக்கோவில், செங்கனூர்.

Parihara Temples to Visit for Ancestors

முன்னோர் வழிபாட்டிற்கு

  1. அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவில், பவானி.
  2. அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோவில், கொடுமுடி.
  3. அருள்மிகு வரமூர்த்தீஸ்வரர் திருக்கோவில், அரன்வாயல். கவரப்பேட்டை.
  4. அருள்மிகு வீரராகவர் திருக்கோவில், திருவள்ளூர்.
  5. அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம்.
  6. அருள்மிகு திருப்பள்ளிமுக்கூடல். குருவிராமேஸ்வரம் திருக்கோவில், திருவாரூர்.
  7. காசி காசி விஸ்வநாதர்.
  8. அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோவில், பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம்.


2 thoughts on "பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரத் தலங்கள்"

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • டிசம்பர் 8, 2023
கிருஷ்ணரை மகிழ்விப்பது எப்படி?
  • நவம்பர் 21, 2023
அம்மன் கோவில்களில் ஆடி மாதத்தில் கூழ் வைத்து வழிபாடு
  • ஜூன் 5, 2023
பிள்ளையார் பிடித்து வழிபாடு செய்வதின் பலன்கள்