×
Wednesday 27th of November 2024

கோவிலில் செய்ய கூடாத சில செயல்கள்


The Don’ts in Temple in Tamil

கோவிலில் செய்ய கூடாத சில செயல்கள்

  • கோவிலில் தூங்கக் கூடாது..
  • தலையில் துணி, தொப்பி அணியக் கூடாது..
  • கொடிமரம், நந்தி, பலிபீடம், இவைகளின் நிழல்களை மிதிக்கக் கூடாது..
  • விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது) வணங்கக் கூடாது..
  • அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரக் கூடாது..
  • குளிக்காமல் கோவில் போகக் கூடாது..
  • கோவிலில் நந்தி மற்றும் எந்த முர்த்திகளையும் தொடக் கூடாது..
  • கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டக் கூடாது..
  • மனிதர்கள் காலில் விழுந்து வணங்கக் கூடாது..
  • கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவக் கூடாது..
  • படிகளில் உட்காரக் கூடாது ..
  • சிவபெருமான் கோவில்களில் அமர்ந்து வரவேண்டும், பெருமாள் கோவில்களில் அமரக் கூடாது..
  • வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு அல்லது தெய்வம்களுக்கு தரக் கூடாது..
  • மண் விளக்கு ஏற்றும் முன் அவைகளை கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்றக் கூடாது..
  • கிரணம் இருக்கும் பொழுது கோவிலை வணங்கக் கூடாது..
  • கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்ய கூடாது..
  • புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக் கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக் கூடாது..
  • கோவிலை வேகமாக வலம் வருதல் கூடாது..
  • தாம்பூலம் தரித்துக் கொண்டு கோவிலுக்குள் செல்லக் கூடாது..
  • சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது..
  • தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக் கூடாது..
  • எவருடனும் வீண் வார்த்தைகள் கோவிலில் வைத்து பேசக்கூடாது…

Read, also


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 24, 2024
ஊக்கமூட்டும் மேற்கோள்கள்: Motivational Quotes In Tamil
  • நவம்பர் 24, 2024
வாழ்க்கை மேற்கோள்கள்: Short Life Quotes In Tamil
  • நவம்பர் 23, 2024
Happy Birthday Messages in Tamil | பிறந்தநாள் வாழ்த்துக்கள்