×
Wednesday 27th of November 2024

அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்


Sri Ashtalakshmi Stotram Lyrics in Tamil

அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம்

🙏 செல்வத்தை மட்டுமல்ல அனைத்து வகையான தன, தான்ய, ஐஸ்வர்ய சம்பத்துக்களை அள்ளித்தருபவள் மகாலட்சுமி. அவரின் அஷ்ட வடிவங்கள் ஆதி லட்சுமி, சந்தான லட்சுமி, கஜ லட்சுமி, தன லட்சுமி, தான்ய லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லட்சுமி மற்றும் தைரிய லட்சுமி. அஷ்ட லட்சுமி ஸ்தோத்திர மந்திரத்தை இங்கு பார்ப்போம்:

Ashtalakshmi Stotram in Tamil

ஆதி³லக்ஷ்மீ

ஸுமனஸவந்தி³த ஸுந்த³ரி மாத⁴வி
சந்த்³ர ஸஹோத³ரி ஹேமமயே .
முனிக³ணமண்டி³த மோக்ஷப்ரதா³யினி
மஞ்ஜுளபா⁴ஷிணி வேத³னுதே ..

பங்கஜவாஸினி தே³வஸுபூஜித
ஸத்³கு³ணவர்ஷிணி ஶாந்தியுதே .
ஜயஜய ஹே மது⁴ஸூத³ன காமினி
ஆதி³லக்ஷ்மி ஸதா³ பாலய மாம் .. 1..

தா⁴ன்யலக்ஷ்மீ

அஹிகலி கல்மஷநாஶினி காமினி
வைதி³கரூபிணி வேத³மயே .
க்ஷீரஸமுத்³ப⁴வ மங்க³லரூபிணி
மந்த்ரநிவாஸினி மந்த்ரனுதே ..

மங்க³லதா³யினி அம்பு³ஜவாஸினி
தே³வக³ணாஶ்ரித பாத³யுதே .
ஜயஜய ஹே மது⁴ஸூத³ன காமினி
தா⁴ன்யலக்ஷ்மி ஸதா³ பாலய மாம் .. 2..

தை⁴ர்யலக்ஷ்மீ

ஜயவரவர்ணினி வைஷ்ணவி பா⁴ர்க³வி
மந்த்ரஸ்வரூபிணி மந்த்ரமயே .
ஸுரக³ணபூஜித ஶீக்⁴ரப²லப்ரத³
ஜ்ஞானவிகாஸினி ஶாஸ்த்ரனுதே ..

ப⁴வப⁴யஹாரிணி பாபவிமோசனி
ஸாது⁴ஜநாஶ்ரித பாத³யுதே .
ஜயஜய ஹே மது⁴ஸூத³ன காமினி
தை⁴ர்யலக்ஷ்மி ஸதா³ பாலய மாம் .. 3..

க³ஜலக்ஷ்மீ

ஜயஜய து³ர்க³திநாஶினி காமினி
ஸர்வப²லப்ரத³ ஶாஸ்த்ரமயே .
ரத²க³ஜ துரக³பதா³தி³ ஸமாவ்ருʼத
பரிஜனமண்டி³த லோகனுதே ..

ஹரிஹர ப்³ரஹ்ம ஸுபூஜித ஸேவித
தாபநிவாரிணி பாத³யுதே .
ஜயஜய ஹே மது⁴ஸூத³ன காமினி
க³ஜலக்ஷ்மி ரூபேண பாலய மாம் .. 4..

ஸந்தானலக்ஷ்மீ

அஹிக²க³ வாஹினி மோஹினி சக்ரிணி
ராக³விவர்தி⁴னி ஜ்ஞானமயே .
கு³ணக³ணவாரிதி⁴ லோகஹிதைஷிணி
ஸ்வரஸப்த பூ⁴ஷித கா³னனுதே ..

ஸகல ஸுராஸுர தே³வமுனீஶ்வர
மானவவந்தி³த பாத³யுதே .
ஜயஜய ஹே மது⁴ஸூத³ன காமினி
ஸந்தானலக்ஷ்மி த்வம்ʼ பாலய மாம் .. 5..

விஜயலக்ஷ்மீ

ஜய கமலாஸனி ஸத்³க³திதா³யினி
ஜ்ஞானவிகாஸினி கா³னமயே .
அனுதி³னமர்சித குங்குமதூ⁴ஸர-
பூ⁴ஷித வாஸித வாத்³யனுதே ..

கனகத⁴ராஸ்துதி வைப⁴வ வந்தி³த
ஶங்கர தே³ஶிக மான்ய பதே³ .
ஜயஜய ஹே மது⁴ஸூத³ன காமினி
விஜயலக்ஷ்மி ஸதா³ பாலய மாம் .. 6..

வித்³யாலக்ஷ்மீ

ப்ரணத ஸுரேஶ்வரி பா⁴ரதி பா⁴ர்க³வி
ஶோகவிநாஶினி ரத்னமயே .
மணிமயபூ⁴ஷித கர்ணவிபூ⁴ஷண
ஶாந்திஸமாவ்ருʼத ஹாஸ்யமுகே² ..

நவநிதி⁴தா³யினி கலிமலஹாரிணி
காமித ப²லப்ரத³ ஹஸ்தயுதே .
ஜயஜய ஹே மது⁴ஸூத³ன காமினி
வித்³யாலக்ஷ்மி ஸதா³ பாலய மாம் ..7..

த⁴னலக்ஷ்மீ

தி⁴மிதி⁴மி தி⁴ந்தி⁴மி தி⁴ந்தி⁴மி தி⁴ந்தி⁴மி
து³ந்து³பி⁴ நாத³ ஸுபூர்ணமயே .
கு⁴மகு⁴ம கு⁴ங்கு⁴ம கு⁴ங்கு⁴ம கு⁴ங்கு⁴ம
ஶங்க²னிநாத³ ஸுவாத்³யனுதே ..

வேத³புராணேதிஹாஸ ஸுபூஜித
வைதி³கமார்க³ ப்ரத³ர்ஶயுதே .
ஜயஜய ஹே மது⁴ஸூத³ன காமினி
த⁴னலக்ஷ்மி ரூபேண பாலய மாம் .. 8..

 

Also, read



One thought on "அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்"

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 23, 2024
சங்கட மோசன் ஹனுமான் அஷ்டக்: ஒரு முழுமையான விளக்கம்
  • அக்டோபர் 22, 2024
அறுபடை முருகன் அருட்பாமாலை