Sri Subramanya Mangala Stotram in Tamil
Subramanya Stotram
🛕 தினந்தோறுமோ அல்லது செவ்வாயக் கிழமையிலோ, ஷஷ்டியிலோ, கிருத்திகை நக்ஷத்திர தினத்திலோ படிப்பது விசேஷம். இதைப் படிப்பதால் புத்ர லாபம், ஆரோக்யம் உண்டாகும். கடன், சத்ருபயம் நீங்கும்.
மங்களம் தேவதேவாய ராஜராஜாய மங்களம்|
மங்களம் நாதநாதாய காலகாலாய மங்களம் ||
மங்களம் கார்த்திகேயாய கங்காபுத்ராய மங்களம்|
மங்களம் ஜிஷ்ணுஜேசாய வல்லீநாதாய மங்களம்||
மங்களம் சம்புபுத்ராய ஜயந்தீசாய மங்களம்|
மங்களம் ஸுகுமாராய ஸுப்ரமண்யாய மங்களம்||
மங்களம் தாரகஜிதே கணநாதாய மங்களம்|
மங்களம் சக்திஹஸ்தாய வன்ஹிஜாதாய மங்களம்||
மங்களம் பாஹுலேயாய மஹாஸேனாய மங்களம்|
மங்களம் ஸ்வாமிநாதாய மங்களம் சரஜந்மநே||
அஷ்டநேத்ரபுரீசாய ஷண்முகாயாஸ்து மங்களம்|
ஶ்ரீகௌரீகர்ப்பஜாதாய ஶ்ரீகண்டதநயாய ச||
ஶ்ரீகாந்தபாகினேயாய ஶ்ரீமத்ஸ்கந்தாய மங்களம்|
ஶ்ரீவல்லீரமணாயாத ஶ்ரீகுமாராய மங்களம்||
ஶ்ரீதேவஸேநாகாந்தாய ஶ்ரீவிசாகாய மங்களம்|
மங்களம் புண்யரூபாய புண்யஸ்லோகாய மங்களம்||
மங்களம் புண்யயசஸே மங்களம் புண்யதேஜஸே||
ஓம் த்தபுருஷாய வித்மஹே மஹாசேனாய தீமஹி!
தந்நஷ்ஷண்முக: ப்ரசோதயாத்.
🌸 சுப்ரமண்யோகம்! சுப்ரமண்யோகம்!! சுப்ரமண்யோகம் 🌸
Also, read
Really nice to chant.. Very small stotram but big benefits…
Thanks