×
Saturday 21st of December 2024

உமா மகேஷ்வர ஸ்தோத்ரம்


Uma Maheswara Stotram Lyrics in Tamil

உமா மகேஷ்வர ஸ்தோத்ரம்

நம சிவாப்யாம் நவயௌவனாப்யாம்
பரஸ்பரா ஸ்லிஷ்ட வபுர் தராப்யாம் |
நாகேந்திர கன்யா வ்ருஷ சகேதனாப்யாம்
நமோ நம சங்கர பார்வதீப்யாம் || 1 ||

நம சிவாப்யாம் ஸரஸோத்ஸவாப்யாம்
நமஸ்க்ருதாபீஷ்ட வரப்ரதாப்யாம் |
நாராயணேனார்சித பாதுகாப்யாம்
நமோ நம சங்கர பார்வதீப்யாம் || 2 ||

நம சிவாப்யாம் வ்ருஷவாஹனாப்யாம்
விரிம்சிவிஷ்ண்விம்த்ரஸுபூஜிதாப்யாம் |
விபூதிபாடீரவிலேபனாப்யாம்
நமோ நம சங்கர பார்வதீப்யாம் || 3 ||

நம சிவாப்யாம் ஜகதீஸ்வராப்யாம்
ஜகத்பதிப்யாம் ஜயவிக்ரஹாப்யாம் |
ஜம்பாரிமுக்யைரபிவம்திதாப்யாம்
நமோ நம சங்கர பார்வதீப்யாம் || 4 ||

நம சிவாப்யாம் பரமௌஷதாப்யாம்
பம்சாக்ஷரீபம்ஜரரம்ஜிதாப்யாம் |
ப்ரபம்ச ஸ்ருஷ்டிஸ்திதி ஸம்ஹ்ருதாப்யாம்
நமோ நம சங்கர பார்வதீப்யாம் || 5 ||

நம சிவாப்யாம் மதிஸும்தராப்யாம்
அத்யம்த மாஸக்த ஹ்ருதம்புஜாப்யாம் |
அஷேஷ லோகைக ஹிதம்கராப்யாம்
நமோ நம சங்கர பார்வதீப்யாம் || 6 ||

நம சிவாப்யாம் கலிநாசனாப்யாம்
கம்காள கல்யாண வபுர் தராப்யாம் |
கைலாஸ ஷைலஸ்தித தேவதாப்யாம்
நமோ நம சங்கர பார்வதீப்யாம் || 7 ||

நம சிவாப்யாம் ஸுபாபஹாப்யாம்
அசேஷலோகைகவிசேஷிதாப்யாம் |
அகும்டிதாப்யாம் ஸ்ம்ருதி ஸம்ப்ருதாப்யாம்
நமோ நம சங்கர பார்வதீப்யாம் || 8 ||

நம சிவாப்யாம் ரதவாஹனாப்யாம்
ரவீம்துவைஸ் வானர லோசனாப்யாம் |
ராகாச சாம்காபமுகாம்புஜாப்யாம்
நமோ நம சங்கர பார்வதீப்யாம் || 9 ||

நம சிவாப்யாம் ஜடிலம்தராப்யாம்
ஜராம்ருதிப்யாம் ச விவர்ஜிதாப்யாம் |
ஜனார்தனாப்ஜோத்பவ பூஜிதாப்யாம்
நமோ நம சங்கர பார்வதீப்யாம் || 10 ||

நம சிவாப்யாம் விஷமேக்ஷணாப்யாம்
பில்வச்சதாமல்லிகதாமப்ருத்ப்யாம் |
சோபாவதீசாம்தவதீ ஈஸ்வராப்யாம்
நமோ நம சங்கர பார்வதீப்யாம் || 11 ||

நம சிவாப்யாம் பசு பாலகாப்யாம்
ஜகத்ரயீரக்ஷணபத்தஹ்ருத்ப்யாம் |
ஸமஸ்ததேவாஸுர பூஜிதாப்யாம்
நமோ நம சங்கர பார்வதீப்யாம் || 12 ||

ஸ்தோத்ரம் த்ரிஸம்த்யம் சிவ பார்வதீப்யாம்
பக்த்யா படேத்த்வாதசகம் நரோ ய |
ஸ ஸர்வஸௌபாக்யபலானி
பும்க்தே சதாயுராம்தே சிவலோகமேதி || 13 ||

 

Also, read



One thought on "உமா மகேஷ்வர ஸ்தோத்ரம்"

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • டிசம்பர் 2, 2024
உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள்
  • அக்டோபர் 23, 2024
சங்கட மோசன் ஹனுமான் அஷ்டக்: ஒரு முழுமையான விளக்கம்
  • அக்டோபர் 22, 2024
அறுபடை முருகன் அருட்பாமாலை