×
Sunday 29th of December 2024

காலபைரவ அஷ்டோத்ர ஸதநாமாவளி


Kala Bhairava Ashtottara Shatanamavali in Tamil

ஸ்ரீ காலபைரவ அஷ்டோத்ர ஸதநாமாவளி

1. ஓம் காலபைரவாய நமஹ
2. ஓம் பூதநாதாய நமஹ
3. ஓம் பூதாத்மனே நமஹ
4. ஓம் பூத பாவநாய நமஹ
5. ஓம் க்ஷேத்ர பாலாய நமஹ
6. ஓம் க்ஷேத்ரதாய நமஹ
7. ஓம் க்ஷேத்ரஜ்ஞாய நமஹ
8. ஓம் க்ஷத்ரியாய நமஹ
9. ஓம் விராஜே நமஹ
10. ஓம் ஸ்மஸான வாஸிநே நமஹ
11. ஓம் மாம்ஸாஸிநே நமஹ
12. ஓம் ஸர்ப்பராஜஸே நமஹ
13. ஓம் ஸ்மராந்தக்ருதே நமஹ
14. ஓம் ரக்தபாய நமஹ
15. ஓம் பானபாய நமஹ
16. ஓம் ஸித்தாய நமஹ
17. ஓம் ஸித்திதாய நமஹ
18. ஓம் ஸித்த ஸேவிதாய நமஹ
19. ஓம் கங்காள ரூபாய நமஹ
20. ஓம் கால ஸமனாய நமஹ
21. ஓம் காலாய நமஹ
22. ஓம் காஷ்டாய நமஹ
23. ஓம் தநவே நமஹ
24. ஓம் கவயே நமஹ
25. ஓம் த்ரிநேத்ரே நமஹ
26. ஓம் பஹூநேத்ரே நமஹ
27. ஓம் பிங்கள லோஸனாய நமஹ
28. ஓம் ஸூலபாணயே நமஹ
29. ஓம் கட்கபாணயே நமஹ
30. ஓம் கங்காளிநே நமஹ
31. ஓம் தூம்ர லோஸனாய நமஹ
32. ஓம் அபீரவே நமஹ
33. ஓம் திகம்பராய நமஹ
34. ஓம் நாதாய நமஹ
35. ஓம் பூதபாய நமஹ
36. ஓம் யோகிநீபதயே நமஹ
37. ஓம் தநதாய நமஹ
38. ஓம் தநஹாரிணே நமஹ
39. ஓம் தநவதே நமஹ
40. ஓம் ப்ரீதிபாவநாய நமஹ
41. ஓம் நாகஹாராய நமஹ
42. ஓம் நாகபாஸாய நமஹ
43. ஓம் வ்யோமகேஸாய நமஹ
44. ஓம் கபாலப்ருதே நமஹ
45. ஓம் கபாலாய நமஹ
46. ஓம் கபாலாய நமஹ
47. ஓம் கபாலமாலிநே நமஹ
48. ஓம் கமநீயாய நமஹ
49. ஓம் கலாநிதயே நமஹ
50. ஓம் த்ரிலோஸனாய நமஹ
51. ஓம் ஜ்வாலநேத்ராய நமஹ
52. ஓம் த்ரிஸிகிநே நமஹ
53. ஓம் த்ரிலோகபாய நமஹ
54. ஓம் த்ரிநேத்ர தநயாய நமஹ
55. ஓம் டிம்பாய நமஹ
56. ஓம் ஸாந்தாய நமஹ
57. ஓம் ஸாந்தஜன ப்ரியாய நமஹ
58. ஓம் வடுகாய நமஹ
59. ஓம் வடுகநாதாய நமஹ
60. ஓம் வடுவேஷாய நமஹ
61. ஓம் கட்வாங்க வரதாரகாய நமஹ
62. ஓம் பூதாத்யக்ஷாய நமஹ
63. ஓம் பஸுபதயே நமஹ
64. ஓம் பிக்ஷூதாய நமஹ
65. ஓம் பரிஸாரகாய நமஹ
66. ஓம் தூர்த்தாய நமஹ
67. ஓம் ஸூராய நமஹ
68. ஓம் ஹரிணாய நமஹ
69. ஓம் பாண்டு லோஸனாய நமஹ
70. ஓம் ப்ரஸாந்தாய நமஹ
71. ஓம் ஸாந்திகாய நமஹ
72. ஓம் ஸித்தாய நமஹ
73. ஓம் ஸங்கராய நமஹ
74. ஓம் ப்ரிய பாந்தவாய நமஹ
75. ஓம் அஷ்ட மூர்த்தயே நமஹ
76. ஓம் நிதீஸாய நமஹ
77. ஓம் ஜ்ஞான சக்ஷூஷே நமஹ
78. ஓம் தபோமயாய நமஹ
79. ஓம் அஷ்டாதாராய நமஹ
80. ஓம் ஷடாதாராய நமஹ
81. ஓம் ஸர்ப்ப யுக்தாய நமஹ
82. ஓம் ஸிகீஸகாய நமஹ
83. ஓம் பூதராய நமஹ
84. ஓம் பூதராதீஸாய நமஹ
85. ஓம் பூபதயே நமஹ
86. ஓம் பூதராத்மஜாய நமஹ
87. ஓம் கங்காளதாரிணே நமஹ
88. ஓம் முண்டிநே நமஹ
89. ஓம் நாக யஜ்ஞோபவீதவதே நமஹ
90. ஓம் ஜ்ரும்பணோ மோஹன ஸ்தம்பீமாரண க்ஷோபனாய நமஹ
91. ஓம் ஸுத்த நீலாடஜன ப்ரக்யாய நமஹ
92. ஓம் தைத்யக்னே நமஹ
93. ஓம் முண்ட பூஷிதாய நமஹ
94. ஓம் பலிபுஜே நமஹ
95. ஓம் பலிபுங்க நாதாய நமஹ
96. ஓம் பாலாய நமஹ
97. ஓம் அபால விக்ரமாய நமஹ
98. ஓம் ஸர்வாபத்தாரணாய நமஹ
99. ஓம் துஷ்ட பூத நிஷேவிதாய நமஹ
100. ஓம் ஸ்வாந வாஹனாய நமஹ
101. ஓம் அஸிதாங்க பைரவாய நமஹ
102. ஓம் உன்மத்த பைரவாய நமஹ
103. ஓம் சண்ட பைரவாய நமஹ
104. ஓம் க்ரோத பைரவாய நமஹ
105. ஓம் பீக்ஷண பைரவாய நமஹ
106. ஓம் ருரு பைரவாய நமஹ
107. ஓம் கபால பைரவாய நமஹ
108. ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ

🌸 இதி ஸ்ரீ கால பைரவ அஷ்டோத்ர ஸதநாமாவளி ஸம்பூர்ணம் 🌸

Also, read



2 thoughts on "காலபைரவ அஷ்டோத்ர ஸதநாமாவளி"

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • டிசம்பர் 22, 2024
மகா மிருத்யுஞ்சய மந்திரம்
  • டிசம்பர் 2, 2024
உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள்
  • அக்டோபர் 23, 2024
சங்கட மோசன் ஹனுமான் அஷ்டக்: ஒரு முழுமையான விளக்கம்