×
Sunday 29th of December 2024

ஸ்ரீ மஹாலக்ஷ்மி கவசம்


Sri Mahalakshmi Kavacham

ஸ்ரீ மஹாலக்ஷ்மி கவசம்

Mahalakshmi Kavacham Benefits in Tamil

இந்த மஹாலக்ஷ்மி கவசத்தைத் தினந்தோறும் காலையில் ஜபம் செய்பவர்களுக்கு ஸகல சௌபாக்யங்களும் ஸகலகாரிய ஸித்தியும் ஏற்படுகின்றன என்று பலச்ருதியில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஸ்தோத்ரத்தை எல்லோரும் படித்துப் பயன் அடையலாம்.

Mahalakshmi Kavasam Lyrics in Tamil

 ||ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்ம்யை நம: ||

மஹாலக்ஷ்ம்யா: ப்ரவக்ஷ்யாமி கவசம் ஸர்வகாமதம் |
ஸர்வபாப ப்ரஸமனம் ஸர்வவ்யாதி நிவாரணம் ||

துஷ்டம்ருத்யுப்ரஸமனம் துஷ்டதாரித்ரிய நாசனம் |
க்ரஹபீடா ப்ரஸமனம் அரிஷ்ட ப்ரவிபஞ்ஜனம் ||

புத்ரபெளத்ராதி ஜனகம் விவாஹப்ரத மிஷ்டதம் |
சோராரிஹாரி ஜகதாம் அகிலேப்ஸித கல்பகம் ||

ஸர்வதாநமநா பூத்வா ஸ்ருணு த்வம் ஸூகஸத்தம |
அநேகஜந்மஸம்ஸித்தி லப்யம் முக்திபலப்ரதம் ||

தநதாந்ய மஹாராஜ்ய ஸர்வஸௌபாக்யதாயகம் |
ஸக்ருத்படநமாத்ரேண மஹாலக்ஷ்மீ: ப்ரஸீததி ||

க்ஷீராப்திமத்யே பத்மாநாம் நாதேன மணிமண்டபே |
ரத்நஸிம்ஹாஸநே திவ்யே தந்மத்யே மணிபங்கஜே ||

தந்மத்யே ஸூஸ்திதாம் தேவீம் மரீசிஜநஸேவிதாம் |
ஸூஸ்நாதாம் புஷ்பஸூரமிம் குடிலாலக பந்தநாம் ||

பூர்ணேந்துபிம்பவதநாம் அர்த்தசந்த்ர லலாடிகாம் |
இந்தீவரேக்ஷணாம் காமாம் ஸர்வாண்ட புவநேஸ்வரீம் ||

திலப்ரஸவ ஸூஸ்நிக்த நாஸிகாலங்க்ருதாம் ஸ்ரியம் |
குந்தாவதாதரஸநாம் பந்தூகாதர பல்லவாம் ||

தர்ப்பணாகார விமலாம் கபோலத்விதயோஜ்வலாம் |
மாங்கல்யாபரணோபேதாம் கர்ணத்விதய ஸூந்தராம் ||

கமலேஸஸூபத்ராட்யே அபயம் தததீம் பரம் |
ரோமராஜி லதாசாரு மக்நநாபி தலோதரீம் ||

பட்டவஸ்த்ர ஸமுத்பாஸாம் ஸூநிதம்பாம்ஸூ லக்ஷணாம் |
காஞ்சநஸ்தம்பவிப்ராஜத் வரஜாநூரு ஸோபிதாம் ||

ஸ்மரகாஹளிகா கர்வ ஹாரி ஜங்காம் ஹரிப்ரியாம் |
கமடீப்ருஷ்டஸத்ருஸ பாதாப்ஜாம் சந்த்ரவந்நகாம் ||

பங்கஜோதர லாவண்யம் ஸூலதாங்க்ரி தலாஸ்ரயாம் |
ஸர்வாபரண ஸம்யுக்தாம் ஸர்வலக்ஷணலக்ஷிதாம் ||

பிதாமஹ மஹாப்ரீதாம் நித்யத்ருப்தாம் ஹரிப்ரியாம் |
நித்யகாருண்யலளிதாம் கஸ்தூரீ லேபிதாங்கிகாம் ||

ஸர்வமந்த்ரமயீம் லக்ஷ்மீம் ஸ்ருதிஸாஸ்த்ர ஸ்வரூபிணீம் |
பரப்ரும்ஹமயீம் தேவீம் பத்மநாப குடும்பிநீம் ||

ஏவம் த்யாத்வா மஹாலக்ஷ்மீம் ய: படேத் கவசம் பரம் |
மஹாலக்ஷ்மீ: ஸிர: பாது லலாடே மம பங்கஜா ||

கர்ணத்வந்த்வம் ரமா பாது நயநே நளிநாலயா |
நாஸிகா மவதாதம்பா வாசம் வாக்ரூபிணீ மம ||

தந்தாநவது ஜிஹ்வாம் ஸ்ரீ: அதரோஷ்டம் ஹரிப்ரியா |
சிபுகம் பாது வரதா கண்டம் கந்தர்வஸேவிதா ||

வக்ஷ: குக்ஷிகரெள பாயும் ப்ருஷ்டமவ்யாத் ரமா ஸ்வயம் |
கட்யூருத்வயகம் ஜாநு ஜங்கே பாதத்வயம் ஸிவா ||

ஸர்வாங்க மிந்த்ரியம் ப்ராணாந் பாயா தாயாஸஹாரிணீ |
ஸப்ததாதூந் ஸ்வயஞ்ஜாதா ரக்தம் ஸூக்லம் மநோஸ்தி ச ||

க்ஞாநம் புக்திர் மநோத்ஸாஹாந் ஸர்வம் மே பாது பத்மஜா |
மயா க்ருதந்து யத் தத்வை தத்ஸர்வம் பாது மங்களா ||

மமாயுரங்ககாந் லக்ஷ்மீ: பார்யாபுத்ராம்ஸ்ச புத்ரிகா: |
மித்ராணி பாது ஸததம் அகிலம் மே வரப்ரதா ||

மமாரி நாஸநார்த்தாய மாயாம்ருத்யுஞ்ஜயா பலம் |
ஸர்வாபீஷ்டந்து மே தத்யாத் பாது மாம் கமலாலயா ||

ஸஹஜாம் ஸோதரஞ்சைவ ஸத்ருஸம்ஹாரிணீ வதூ: |
பந்துவர்கம் பராஸக்தி: பாது மாம் ஸர்வமங்களா ||

பலச்ருதி

ய இதம் கவசம் திவ்யம் ரமாயா: ப்ரயத: படேத் ||
ஸர்வஸித்தி மவாப்நோதி ஸர்வரக்ஷாம் ச ஸாஸ்வதீம் |

தீர்க்காயுஷ்மாந் பவேந் நித்யம் ஸர்வஸௌபாக்யஸோபிதம் ||
ஸர்வஜ்ஞ: ஸர்வதர்ஸீச ஸூகிதஸ்ச ஸூகோஜ்வல: |

ஸூபுத்ரோ கோபதி: ஸ்ரீமாந் பவிஷ்யதி ந ஸம்ஸய: ||
தத்க்ருஹே ந பவேத் ப்ரம்ஹந் தாரித்ர்ய துரிதாதிகம் |

நாக்நிநா தஹ்யதே கேஹம் ந சோராத்யைஸ்ச பீட்யதே ||
பூதப்ரேதபிஸாசாத்யா: த்ரஸ்தா தாவந்தி தூரத: |

லிகித்வா ஸ்தாபிதம் யந்த்ரம் தத்ர வ்ருத்திர் பவேத் த்ருவம் ||
நாபம்ருத்யு மவாப்நோதி தேஹாந்தே முக்திமாந் பவேத் |

ஸாயம் ப்ராத: படேத் யஸ்து மஹாதநபதிர் பவேத் ||
ஆயுஷ்யம் பௌஷ்டிகம் மேத்யம் பாபம் துஸ்வப்நநாஸனம் |

ப்ரஜ்ஞாகரம் பவித்ரஞ்ச துர்பிக்ஷாக்நி விநாஸநம் ||
சித்தப்ரஸாத ஜநகம் மஹாம்ருத்யு ப்ரஸாந்திதம் |

மஹாரோக ஜ்வரஹரம் ப்ரஹ்மஹத்யாதிசோதகம் ||
மஹாஸூக ப்ரதஞ்சைவ படிதவ்யம் ஸூகார்த்திபி: |

தநார்த்தீ தநமாப்நோதி விவாஹார்த்தீ லபேத் வதூ: |
வித்யார்த்தீ லபதே வித்யாம் புத்ரார்த்தீ குணவத்ஸூதாந் |

ராஜ்யார்த்தீ லபதே ராஜ்யம் ஸத்யமுக்தம் மயா ஸூக ||
மஹாலக்ஷ்ம்யா மந்த்ரஸித்தி: ஜபாத் ஸத்ய: ப்ரஜாயதே |

ஏவம் தேவ்யா: ப்ரஸாதேந ஸூக: கவச மாப்தவாந் ||
கவசாநுக்ரஹேணைவ ஸர்வாந் காமாநவாப்நுயாத் |

ஸர்வலக்ஷண ஸம்பந்நாம் லக்ஷ்மீம் ஸர்வஸுரேஸ்வரீம் ||
ப்ரபத்யே ஸரணம் தேவீம் பத்ம பத்ராக்ஷவல்லபாம் |

|| ஓம் ஸ்ரீம் க்லீம் ஸௌ: ஸ்ரியை நம : ||
|| ஸ்ரீ மஹாலக்ஷ்மீ கவசம் ஸம்பூர்ணம் ||



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • டிசம்பர் 22, 2024
மகா மிருத்யுஞ்சய மந்திரம்
  • டிசம்பர் 2, 2024
உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள்
  • அக்டோபர் 23, 2024
சங்கட மோசன் ஹனுமான் அஷ்டக்: ஒரு முழுமையான விளக்கம்