×
Tuesday 13th of May 2025

ஸ்வாகதம் கிருஷ்ணா பாடல்


Swagatham Krishna Song Lyrics in Tamil

ராகம்: மோஹனம்
தாளம்: ஆதி (தி.கதி)
இயற்றியவர்: ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்

ஸ்வாகதம் கிருஷ்ணா பாடல் வரிகள்

ஸ்வாகதம் கிருஷ்ணா..
சரணாகதம் கிருஷ்ணா..
ஸ்வாகதம் கிருஷ்ணா..
சரணாகதம் கிருஷ்ணா..

இக ஸ்வாகதம் கிருஷ்ணா..
சரணாகதம் கிருஷ்ணா..
மதுராபுரி சாதனா..
மிருது வதனா மதுசூதனா..

ஸ்வாகதம் கிருஷ்ணா..
சரணாகதம் கிருஷ்ணா..
மதுராபுரி சாதனா..
மிருது வதனா மதுசூதனா..

ஸ்வாகதம் கிருஷ்ணா..
சரணாகதம் கிருஷ்ணா..
மதுராபுரி சாதனா..
மிருது வதனா மதுசூதனா..

ஸ்வாகதம் கிருஷ்ணா..
சரணாகதம் கிருஷ்ணா..
மதுராபுரி சாதனா..
மிருது வதனா மதுசூதனா..

ஸ்வாகதம் கிருஷ்ணா..
சரணாகதம் கிருஷ்ணா..

போகதாப்த சுலபா..
சுபுஷ்ப கந்த கலபா..
போகதாப்த சுலபா..
சுபுஷ்ப கந்த கலபா..

போகதாப்த சுலபா..
சுபுஷ்ப கந்த கலபா..
கஸ்தூரி திலமஹிபா..
மமகாந்தனந்த கோபகந்த..

ஸ்வாகதம் கிருஷ்ணா..
சரணாகதம் கிருஷ்ணா..

போகதாப்த சுலபா..
சுபுஷ்ப கந்த கலபா..
கஸ்தூரி திலமஹிபா..
மமகாந்தனந்த கோபகந்த..

ஸ்வாகதம் கிருஷ்ணா..
சரணாகதம் கிருஷ்ணா..
மதுராபுரி சாதனா..
மிருது வதனா மதுசூதனா..

ஸ்வாகதம் கிருஷ்ணா..
சரணாகதம் கிருஷ்ணா..

முஷ்டிகாசூர சாநூரமல்ல..
மல்லவிசாரத மதுசூதனா..
முஷ்டிகாசூர சாநூரமல்ல..
மல்லவிசாரத மதுசூதனா..

முஷ்டிகாசூர சாநூரமல்ல..
மல்லவிசாரத குவலயபீட்ட..
மர்தன காளிங்கனர்தன..
கோகுலரக்ஷன சகலசுலக்ஷன தேவா..

மர்தன காளிங்கனர்தன..
கோகுலரக்ஷன சகலசுலக்ஷன தேவா..
மர்தன காளிங்கனர்தன..
கோகுலரக்ஷன சகலசுலக்ஷன தேவா..

சிஷ்டஜனபால சங்கல்பகல்ப..
கல்ப சதகோடி அசமபராபாவ..
சிஷ்டஜனபால சங்கல்பகல்ப..
கல்ப சதகோடி அசமபராபாவ..

தீரமுநிஜன விஹார மதன..
சுகுமார தைத்ய சம்ஹாரதேவா..
தீரமுநிஜன விஹார மதன..
சுகுமார தைத்ய சம்ஹாரதேவா..

மதுர மதுர ரதிசாகச சாகச..
ப்ரஜயுவ தீஜன மானசபூஜித..
மதுர மதுர ரதிசாகச சாகச..
ப்ரஜயுவ தீஜன மானசபூஜித..

ஸ் த ப க ரி ப க ரி ஸ த ஸ..
ஸ ரி க ப த..
ஸ் த ப க ரி ப க ரி ஸ த ஸ..

ஸ ஸ ரி ரி க க ப த..
ஸ் ஸா த ப ப க ரி ரி..
ப க ரி ஸ த ஸ..
ஸ ரி க ரி க ப க ப த..
ஸ் த ப க ரி ப க ரி ஸ த ஸ..

தத்தி தகஜனுதோம்..
தித்தகஜனுதோம்..
தகஜனுதோம்..
ஸ் த ப க ரி ப க ரி ஸ த ஸ..

தத்தி தகஜனுதோம்..
தித்தகஜனுதோம்..
தகஜனுதோம்..
ஸ் த ப க ரி ப க ரி ஸ த ஸ..

தகதறி குகுந்தன கிடதகதீம்..
தகதறி குகுந்தன கிடதகதீம்..
தகதறி குகுந்தன கிடதகதீம்..
தகதறி குகுந்தன கிடதகதீம்..

தகதறி குகுந்தன கிடதகதீம்..
தகதறி குகுந்தன கிடதகதீம்..
தகதறி குகுந்தன கிடதகதீம்..
தகதறி குகுந்தன கிடதகதீம்..

ஸ்வாகதம் கிருஷ்ணா..
சரணாகதம் கிருஷ்ணா..
இக ஸ்வாகதம் கிருஷ்ணா..
சரணாகதம் கிருஷ்ணா..

மதுராபுரி சாதனா..
மிருது வதனா மதுசூதனா..
ஸ்வாகதம் கிருஷ்ணா..
சரணாகதம் கிருஷ்ணா…

Also, read


 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • மே 10, 2025
தன்வந்திரி மந்திரங்கள் (மூல மந்திரம், காயத்ரி மந்திரம் & பலன்கள்)
  • ஏப்ரல் 6, 2025
ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்
  • ஏப்ரல் 1, 2025
ஶ்ரீ ஆஞ்சநேய ஸஹஸ்ரநாமம்