Maavilakku
மாவிளக்கு
தேவையான உணவு பொருட்கள்
1. பச்சரிசி -1 கப்
2. பொடித்த வெல்லம் -1 கப்
3. நெய் – 2 மேசைக்கரண்டி
How to Make Maavilakku in Tamil?
ஆடிமாத்தில் அம்மனுக்கு ஏற்றப்படும் அரிசி மாவில் செய்யப்படும் மாவிளக்கு பிரசாதம்.
மாவிளக்கு செய்முறை
- பச்சரிசியை நன்கு கழுவி தண்ணீர் நன்றாக வடித்து ஒரு துணியில் பறப்பி நிழலில் 45 நிமிடங்கள் காயவைக்கவும்.
- பின்னர் மாவாக நன்றாக பொடி த்துக் கொள்ள வேண்டும். இந்த மாவை சலித்துக் கொள்ளவும்.
- சலித்த மாவை மீண்டும் பொடிக்கவும். மீண்டும் சலிக்கவும்.
- இந்த மாவில் பொடித்த வெல்லம், நெய் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கெட்டியாக பிசைந்து ஒரே பெரிய உருண்டையாக்கவும்.
- இந்த உருண்டையின் நடுவில் குழி செய்து நெய் ஊற்றி திரியிட்டு தீபம் ஏற்றி வழி படவும்.பின்னர் பிரசாதமாக பரிமாறவும்.
Also, read