- அக்டோபர் 20, 2024
உள்ளடக்கம்
1. Adaikkalam Kaathaan – அடைக்கலம் காத்தான்
2. Adaivaarkkamadhan – அடைவார்க்கமுதன்
3. Adaivaarkkiniyan – அடைவோர்க்கினியன்
4. Aadalarasan – ஆடலரசன்
5. Aadalazhagan – ஆடலழகன்
6. Adalettran – அடலேற்றன்
7. Aadalvallaan – ஆடல்வல்லான்
8. Adalvidaippaagan – அடல்விடைப்பாகன்
9. Adalvidhaiyaan – அடல்விடையான்
10. Adangakkolvaan – அடங்கக்கொள்வான்
11. Adarchadaiyan – அடர்ச்சடையன்
12. Aadarko – ஆடற்கோ
13. Adhalaadaiyaan – அதலாடையன்
14. Aadhi – ஆதி
15. Aadhibagavan – ஆதிபகவன்
16. Aadhipuraanan – ஆதிபுராணன்
17. Aadhiraiyan – ஆதிரையன்
18. Adhithudiyan – அதிர்துடியன்
19. Adhirungazhalone – அதிருங்கழலோன்
20. Aadhiyannal – ஆதியண்ணல்
21. Adigal – அடிகள்
22. Adiyaarkiniyaan – அடியார்க்கினியான்
23. Adiyarkkunallaan – அடியார்க்குநல்லான்
24. Aadum Naathan – ஆடும்நாதன்
25. Aagamabodhan – ஆகமபோதன்
26. Aagamaanon – ஆகமமானோன்
27. Aagamanadhan – ஆகமநாதன்
28. Agandan – அகண்டன்
29. Agilangadathaan – அகிலங்கடந்தான்
30. Alagaiyandrozhan – அளகையன்றோழன்
31. Aalagandan – ஆலகண்டன்
32. Aalalmudaiyaan – ஆலாலமுண்டான்
33. Aalamarchelvan – ஆலமர்செல்வன்
34. Aalamarathen – ஆலமர்தேன்
35. Aalamarbiraan – ஆலமர்பிரான்
36. Aalamidatraan – ஆலமிடற்றான்
37. Aalamundaan – ஆலமுண்டான்
38. Aalaan – ஆலன்
39. Aalaneezhalaan – ஆலநீழலான்
40. Aalandhurainathan – ஆலந்துறைநாதன்
41. Alappariyaan – அளப்பரியான்
42. Alaramuraithon – ஆலறமுறைத்தோன்
43. Aalavaai Aadhi – ஆலவாய்ஆதி
44. Aalavayannal – ஆலவாயண்ணல்
45. Alavilaan – அளவிலான்
46. Alavili – அளவிலி
47. Aalavilbemmaan – ஆலவில்பெம்மான்
48. Aliyaan – அளியான்
49. AalNizharkkadavul – ஆல்நிழற்கடவுள்
50. Aal Nizharkkuravan – ஆல்நிழற்குரவன்
51. Aalurai Aadhi – ஆலுறைஆதி
52. Amaivu – அமைவு
53. Aamaiyanidhan – ஆமையணிந்தன்
54. Aamaiyaran – ஆமையாரன்
55. Aamaiyottian – ஆமையோட்டினன்
56. Amalan – அமலன்
57. Amararko – அமரர்கோ
58. Amararkon – அமரர்கோன்
59. Ambalakkoothan – அம்பலக்கூத்தன்
60. Ambalatheesan – அம்பலத்தீசன்
61. Ambalavaanan – அம்பலவான்
62. Ambalavavaanan – அம்பலவாணன்
63. Ammai – அம்மை
64. Ammaan – அம்மான்
65. Amudhan – அமுதன்
66. Amudheevallal – அமுதீவள்ளல்
67. Aanayaar – ஆனையார்
68. Aanyurian – ஆனையுரியன்
69. Anagan – அனகன்
70. Analaadi – அனலாடி
71. Analendhi – அனலேந்தி
72. Analuruvan – அனலுருவன்
73. Analvizhiyan – அனல்விழியன்
74. Aanandhakoothan – ஆனந்தக்கூத்தன்
75. Aanadhan -ஆனந்தன்
76. Angangan – அணங்கன்
77. Ananguraibangan – அணங்குறைபங்கன்
78. Anarchadayan – அனற்சடையன்
79. Anarkaiyan – அனற்கையன்
80. Anatroonn – அனற்றூண்
81. Anaadhi – அனாதி
82. Aanaai – ஆனாய்
83. Anban – அன்பன்
84. Anbarkkanban – அன்பர்க்கன்பன்
85. Anbudayaan – அன்புடையான்
86. AnbuSivam – அன்புசிவம்
87. Aandagai – ஆண்டகை
88. Andamoorthy – அண்டமூர்த்தி
89. Andan – அண்டன்
90. Aandaanஆண்டான்
91. Aandavan – ஆண்டவன்
92. Aandavaanan – அண்டவாணன்
93. Andhamillaariyan – அந்தமில்லாரியன்
94. Andhivannan – அந்திவண்ணன்
95. Anegan /Anekan – அனேகன்/அநேகன்
96. Anganan – அங்கணன்
97. Aanippon – ஆணிப் பொன்
98. Aniyan- அணியன்
99. Anna – அண்ணா
100. Annai – அன்னை
101. Annamalai -அண்ணாமலை
102. Annamkaanaan – அன்னம்காணான்
103. Annal – அண்ணல்
104. Andhamillaan – அந்தமில்லான்
105. Andhamilli – அந்தமில்லி
106. Andhanan – அந்தணன்
107. Andhiran – அந்திரன்
108. Anu – அணு
109. Anchadaiyaan – அஞ்சடையன்
110. Anchadiyappan – அஞ்சாடியப்பன்
111. Achaikkalathappan – அஞ்சைக்களத்தப்பன்
112. Achaiyappan – அஞ்சையப்பன்
113. Achezhuthaan – அஞ்செழுத்தன்
114. Achezhuthu – அஞ்செழுத்து
115. Appanaar – அப்பனார்
116. Aaraamudhu – ஆராஅமுது
117. Aaradharnilayan – ஆறாதாரநிலயன்
118. Araiyaniyappan – அறையணியப்பன்
119. Arakkan – அறக்கண்
120. Arankodiyone – அறக்கொடியோன்
121. Aran – அரன்
122. Aaranan – ஆரணன்
123. Araneri – அறநெறி
124. Aaranivone – ஆறணிவோன்
125. Aararavan – ஆரரவன்
126. Arasu – அரசு
127. Araththuranathan – அரத்துறைநாதன்
128. Aravasaiththaan – அரவசைத்தான்
129. Aravaadi – அரவாடி
130. Aaravamudhan – ஆராவமுதன்
131. Aravan – அறவன்
132. Aravaniyavan – அரவணியன்
133. Aravanchoodi – அரவஞ்சூடி
134. Aravaraiyan – அரவரையன்
135. ArvaarCheviyan – அரவார்செவியன்
136. AravathTholvayaian அரவத்தோள்வளையன்
137. Aravaazhi Andhanan – அறவாழிஅந்தணன்
138. Aravendhi – அரவேந்தி
139. Aravidaiyaan – அறவிடையான்
140. Aarazhagan – ஆரழகன்
141. Archidhan – அர்ச்சிதன்
142. Aarchadaiyan – ஆர்சடையன்
143. Aaretruchadaiyan – ஆறேறுச்சடையன்
144. Aarettruchenniyan -ஆறேறுச்சென்னியன்
145. Arikkumariyaan – அரிக்குமரியான்
146. Arivaibavangal – அரிவைபங்கன்
147. Arivan – அறிவன்
148. Arivu – அறிவு
149. Arivukkariyon – அறிவுக்கரியோன்
150. AriyaAriyone – அரியஅரியோன்
151. AriyaAriyone- அறியஅரியோன்
152. Aariyan – ஆரியன்
153. Ariyaan – அரியான்
154. AriyaSivam – அரியசிவம்
155. Ariyavar – அரியவர்
156. Ariyarkkaraiyan – அரியயற்க்கரியன்
157. Ariyorukkooran – அரியோருகூறன்
158. Arpudhakkoothan – அற்புதக்கூத்தன்
159. Arppudhan – அற்புதன்
160. Aru – அரு
161. Arul – அருள்
162. Arulaalan – அருளாளன்
163. Arulannal – அருளண்ணல்
164. Aruljyothi – அருள்சோதி
165. Arulirai – அருளிறை
166. ArulVallal – அருள்வள்ளல்
167. Arulvallannathan – அருள்வள்ளல்நாதன்
168. Arulvallaan -அருள்வல்லான்
169. Arumalaruraivaan – அறுமலருறைவான்
170. Arumani -அருமணி
171. Arumporul – அரும்பொருள்
172. Arunmalai – அருண்மலை
173. Arundhunai – அருந்துணை
174. Aaroon – ஆரூரன்
175. Aaroorchadaiyaan – ஆறூர்ச்சடையன்
176. Aaroormudiyan -ஆறூர்முடியன்
177. Arutkoothan -அருட்கூத்தன்
178. Arutchelvan – அருட்செல்வன்
179. Arutchudar – அருட்சுடர்
180. Aruthan – அருத்தன்
181. Arutperujyothi – அருட்பெருஞ்சோதி
182. Arunpizhambu -அருட்பிழம்பு
183. Aruvan -அருவன்
184. Aruvuruvai – அருவுருவன்
185. Aarvan – ஆர்வன்
186. Adhikunan – அதிகுணன்
187. Aadhimoorthy – ஆதிமூர்த்தி
188. Aadhinadhan – ஆதிநாதன்
189. Aadhibiraan – ஆதிபிரான்
190. Adhisayan – அதிசயன்
191. Athan – அத்தன்
192. Aathan- ஆத்தன்
193. Aathichoodi – ஆத்திச்சூடி
194. Atkondaan – ஆட்கொண்டான்
195. Aattukppaanஆட்டுகப்பான்
196. Attamoorthy – அட்டமூர்த்தி
197. AvaniMuzhudaiyaan – அவனிமுழுதுடையான்
198. Avinaasi – அவிநாசி
199. AviNachiyappan – அவிநாசியப்பன்
200. Avichadayan – அவிர்ச்சடையன்
201. Ayavandhnaadhan – அயவந்திநாதன்
202. Ayirchoolan – அயிற்சூலன்
203. Aayizhaiyanban – ஆயிழையன்பன்
204. AzhaguKadhalan – அழகுகாதலன்
205. Azhagan – அழகன்
206. Azhalvannan – அழல்வண்ணன்
207. Azhalaarchadayan – அழலார்ச்சடையன்
208. Azhalmeni – அழல்மேனி
209. Azharkkannan – அழற்கண்ணன்
210. Azharkkuri – அழற்குறி
211. AazhiSeidhon – ஆழிசெய்தோன்
212. Aazhi Eenthaan – ஆழி ஈந்தான்
213. Aazhivallal – ஆழிவள்ளல்
214. Azhivilaan – அழிவிலான்
215. Aazhiyaan – ஆழியான்
216. Aazhiyar – ஆழியர்
217. Aazhiyarulandhan – ஆழியருள்ந்தான்
218. Ayammurugan – ஐம்முகன்
219. Ayyandhaadi – ஐந்தாடி
220. Ayyandugandhan – ஐந்துகந்தான்
221. Ayyandhirannal – ஐந்நிறத்தண்ணல்
222. Ayyandhalaiyaravan – ஐந்தலையரவன்*
223. Ayyandhozhilon – ஐந்தொழிலோன்
224. Ayyvannan – ஐவண்ணன்
225. Ayyamerppon – ஐயமேற்பான்
226. Ayyen – ஐயன்
227. Ayyer – ஐயர்
228. Ayyaranidhaan – ஐயாறணிந்தான்
229. Ayyatrrannal – ஐயாற்றண்ணல்
230. Ayyaatrrasu – ஐயாற்றரசு
231. Baagam Pennan – பாகம்பெண்ணன்
232. Bakhan Penkondaan – பாகம்பெண்கொண்டோன்
233. Boodhappadayan – பூதப்படையன்
234. Boodhavanidhan – பூதவணிநாதன்
235. Buvan – புவன்
236. Buvanangodantholi – புவனங்கடந்தொளி
237. Sadamudiyan – சடைமுடியன்
238. Sadayan – சடையன்
239. Sadayandi – சடையாண்டி
240. Sadaiyappan – சடையப்பன்
241. Salamanivaan – சலமணிவான்
242. Salamaarchadayan – சலமார்சடையன்
243. Salandhalaiyan – சலந்தலையான்
244. Sanajudaiyan – சலஞ்சடையான்
245. Salanjudi – சலஞ்சூடி
246. Chandhavenpodiyan – சந்தவெண்பொடியன்
247. Santhaarthodan – சங்கார்தோடன்
248. Shankarul Nathan – சங்கருள்நாதன்
249. Chandramouli- சந்ரமௌலி
250. Chargunanathan- சற்குணநாதன்
251. Chattainathan – சட்டைநாதன்
252. Chattaiyappan – சட்டையப்பன்
253. Chekkarmeni – செக்கர்மேனி
254. Chemmeni – செம்மேனி
255. Chemmeni Nathan – செம்மேனிநாதன்
256. Chemmeniniirran – செம்மேனிநீற்றன்
257. Chemmeniyamman – செம்மேனியம்மான்
258. Chempavalan – செம்பவளன்
259. Chemporchodhi – செம்பொற்சோதி
260. Chemporriyagan – செம்பொற்றியாகன்
261. Chemporul – செம்பொருள்
262. Chengkankadavul – செங்கன்கடவுள்
263. Chenneriyappan – செந்நெறியப்பன்
264. Chenychadaiyan – செஞ்சடையன்
265. Chenychadaiyappan – செஞ்சடையப்பன்
266. Chenychudarchchadaiyan – செஞ்சுடர்ச்சடையன்
267. Cherakkaiyan – சேராக்கையன்
268. Chetchiyan – சேட்சியன்
269. Cheyizaibagan – சேயிழைபாகன்
270. Cheyizaipangan – சேயிழைபங்கன்
271. Cheyyachadaiyan – செய்யச்சடையன்
272. Chirrambalavanan – சிற்றம்பலவாணன்
273. Chiththanathan – சித்தநாதன்
274. Chittan – சிட்டன்
275. Chivan – சிவன்
276. Chodhi – சோதி
277. Chodhikkuri – சோதிக்குறி
278. Chodhivadivu – சோதிவடிவு
279. Chodhiyan – சோதியன்
280. Chokkalingam – சொக்கலிங்கம்
281. Chokkan – சொக்கன்
282. Chokkanathan – சொக்கநாதன்
283. Cholladangan – சொல்லடங்கன்
284. Chollarkariyan – சொல்லற்கரியான்
285. Chollarkiniyan – சொல்லற்கினியான்
286. Chopura Nathan – சோபுரநாதன்
287. Chudalaippodipusi – சுடலைப்பொடிபூசி
288. Chudalaiyadi – சுடலையாடி
289. Chudar – சுடர்
290. Chudaramaimeni – சுடரமைமேனி
291. Chudaranaiyan – சுடரனையான்
292. Chudarchadaiyan – சுடர்ச்சடையன்
293. Chudarendhi – சுடரேந்தி
294. Chudarkkannan – சுடர்க்கண்ணன்
295. Chudarkkozundhu – சுடர்க்கொழுந்து
296. Chudarkuri – சுடற்குறி
297. Chudarmeni – சுடர்மேனி
298. Chudarnayanan – சுடர்நயனன்
299. Chudaroli – சுடரொளி
300. Chudarviduchodhi – சுடர்விடுச்சோதி
301. Chudarviziyan – சுடர்விழியன்
302. Chulaithiirththan – சூலைதீர்த்தான்
303. Chulamaraiyan – சூலமாரையன்
304. Chulappadaiyan – சூலப்படையன்
305. Dhanu – தாணு
306. Dhevadhevan – தேவதேவன்
307. Dhevan – தேவன்
308. Edakanathan – ஏடகநாதன்
309. Eduththapadham – எடுத்தபாதம்
310. Ekamban – ஏகம்பன்
311. Ekapathar – ஏகபாதர்
312. Eliyasivam – எளியசிவம்
313. Ellaiyiladhan – எல்லையிலாதான்
314. Ellamunarndhon – எல்லாமுணர்ந்தோன்
315. Ellorkkumiisan – எல்லோர்க்குமீசன்
316. Emperuman – எம்பெருமான்
317. Enakkomban – ஏனக்கொம்பன்
318. Enanganan – ஏனங்காணான்
319. Enaththeyiran – ஏனத்தெயிறான்
320. Enavenmaruppan – ஏனவெண்மருப்பன்
321. Engunan – எண்குணன்
322. Enmalarchudi – எண்மலர்சூடி
323. Ennaththunaiyirai – எண்ணத்துனையிறை
324. Ennattavarkkumirai – எந்நாட்டவர்க்குமிறை
325. Ennuraivan – எண்ணுறைவன்
326. Ennuyir – என்னுயிர்
327. Enrumezilan – என்றுமெழிலான்
328. Enthai – எந்தை
329. Enthay – எந்தாய்
330. En Tholar – எண் தோளர்
331. Entolan – எண்டோளன்
332. Entolavan – எண்டோளவன்
333. Entoloruvan – எண்டோளொருவன்
334. Eramarkodiyan – ஏறமர்கொடியன்
335. Ereri – ஏறெறி
336. Eripolmeni – எரிபோல்மேனி
337. Eriyadi – எரியாடி
338. Eriyendhi – எரியேந்தி
339. Erran – ஏற்றன்
340. Erudaiiisan – ஏறுடைஈசன்
341. Erudaiyan – ஏறுடையான்
342. Erudheri – எருதேறி
343. Erudhurvan – எருதூர்வான்
344. Erumbiisan – எரும்பீசன்
345. Erurkodiyon – ஏறூர்கொடியோன்
346. Eruyarththan – ஏறுயர்த்தான்
347. Eyilattan – எயிலட்டான்
348. Eyilmunreriththan – எயில்மூன்றெரித்தான்
349. Ezhaipagaththan – ஏழைபாகத்தான்
350. Ezukadhirmeni – எழுகதிமேனி
351. Ezulakali – ஏழுலகாளி
352. Ezuththari Nathan – எழுத்தறிநாதன்
353. Gangaichchadiayan – கங்கைச்சடையன்
354. Gangaiyanjchenniyan – கங்கையஞ்சென்னியான்
355. Gangaichudi – கங்கைசூடி
356. Gangaivarchadaiyan – கங்கைவார்ச்சடையன்
357. Gnanakkan – ஞானக்கண்
358. Gnanakkozunthu – ஞானக்கொழுந்து
359. Gnanamurththi – ஞானமூர்த்தி
360. Gnanan – ஞானன்
361. Gnananayakan – ஞானநாயகன்
362. Guru – குரு
363. Gurumamani – குருமாமணி
364. Gurumani – குருமணி
365. Idabamurvan – இடபமூர்வான்
366. Idaimarudhan – இடைமருதன்
367. Idaiyarrisan – இடையாற்றீசன்
368. Idaththumaiyan – இடத்துமையான்
369. Ichan – ஈசன்
370. Idili – ஈடிலி
371. Iirottinan – ஈரோட்டினன்
372. Iisan – ஈசன்
373. Ilakkanan – இலக்கணன்
374. Ilamadhichudi – இளமதிசூடி
375. Ilampiraiyan – இளம்பிறையன்
376. Ilangumazuvan – இலங்குமழுவன்
377. Illan – இல்லான்
378. Imaiyalkon – இமையாள்கோன்
379. Imaiyavarkon – இமையவர்கோன்
380. Inaiyili – இணையிலி
381. Inamani – இனமணி
382. Inban – இன்பன்
383. Inbaniingan – இன்பநீங்கான்
384. Indhusekaran – இந்துசேகரன்
385. Indhuvaz Chadaiyan – இந்துவாழ்சடையன்
386. Iniyan – இனியன்
387. Iniyan – இனியான்
388. Iniyasivam – இனியசிவம்
389. Irai – இறை
390. Iraivan – இறைவன்
391. Iraiyan – இறையான்
392. Iraiyanar – இறையனார்
393. Iramanathan – இராமநாதன்
394. Irappili – இறப்பிலி
395. Irasasingkam – இராசசிங்கம்
396. Iravadi – இரவாடி
397. Iraviviziyan – இரவிவிழியன்
398. Irilan – ஈறிலான் –
399. Iruvareththuru – இருவரேத்துரு
400. Iruvarthettinan – இருவர்தேட்டினன்
401. Isaipadi – இசைபாடி
402. Ittan – இட்டன்
403. Iyalbazagan – இயல்பழகன்
404. Iyamanan – இயமானன்
405. Kadaimudinathan – கடைமுடிநாதன்
406. Kadalvidamundan – கடல்விடமுண்டான்
407. Kadamba Vanaththirai – கடம்பவனத்திறை
408. Kadavul – கடவுள்
409. Kadhir Nayanan – கதிர்நயனன்
410. Kadhirkkannan – கதிர்க்கண்ணன்
411. Kaichchinanathan – கைச்சினநாதன்
412. Kalabayiravan – காலபயிரவன்
413. Kalai – காளை
414. Kalaikan – களைகண்
415. Kalaippozudhannan – காலைப்பொழுதன்னன்
416. Kalaiyan – கலையான்
417. Kalaiyappan – காளையப்பன்
418. Kalakalan – காலகாலன்
419. Kalakandan – காளகண்டன்
420. Kalarmulainathan – களர்முளைநாதன்
421. Kalirruriyan – களிற்றுரியன்
422. Kalirrurivaipporvaiyan – களிற்றுரிவைப்போர்வையான்
423. Kallalnizalan – கல்லால்நிழலான்
424. Kalvan – கள்வன்
425. Kamakopan – காமகோபன்
426. Kamalapathan – கமலபாதன்
427. Kamarkayndhan – காமற்காய்ந்தான்
428. Kanaladi – கனலாடி
429. Kanalarchadaiyan – கனலார்ச்சடையன்
430. Kanalendhi – கனலேந்தி
431. Kanalmeni – கனல்மேனி
432. Kanalviziyan – கனல்விழியன்
433. Kananathan – கணநாதன்
434. Kanarchadaiyan – கனற்ச்சடையன்
435. Kanchumandhanerriyan – கண்சுமந்தநெற்றியன்
436. Kandan – கண்டன்
437. Kandthanarthathai – கந்தனார்தாதை
438. Kandikaiyan – கண்டிகையன்
439. Kandikkazuththan – கண்டிக்கழுத்தன்
440. Kangkalar – கங்காளர்
441. Kangkanayakan – கங்காநாயகன்
442. Kani – கனி
443. Kanichchivanavan – கணிச்சிவாணவன்
444. Kanmalarkondan – கண்மலர்கொண்டான்
445. Kanna – கண்ணா
446. Kannalan – கண்ணாளன்
447. Kannayiranathan – கண்ணாயிரநாதன்
448. Kannazalan – கண்ணழலான்
449. Kannudhal – கண்ணுதல்
450. Kannudhalan – கண்ணுதலான்
451. Kantankaraiyan – கண்டங்கறையன்
452. Kantankaruththan – கண்டங்கருத்தான்
453. Kapalakkuththan – காபாலக்கூத்தன்
454. Kapali – கபாலி
455. Kapali – காபாலி
456. Karaikkantan – கறைக்கண்டன்
457. Karaimidarran – கறைமிடற்றன்
458. Karaimidarrannal – கறைமிடற்றண்ணல்
459. Karanan – காரணன்
460. Karandthaichchudi – கரந்தைச்சூடி
461. Karaviiranathan – கரவீரநாதன்
462. Kariyadaiyan – கரியாடையன்
463. Kariyuriyan – கரியுரியன்
464. Karpaganathan – கற்பகநாதன்
465. Karpakam – கற்பகம்
466. Karraichchadaiyan – கற்றைச்சடையன்
467. Karraivarchchadaiyan – கற்றைவார்ச்சடையான்
468. Karumidarran – கருமிடற்றான்
469. Karuththamanikandar – கறுத்தமணிகண்டர்
470. Karuththan – கருத்தன்
471. Karuththan – கருத்தான்
472. Karuvan – கருவன்
473. Kathalan – காதலன்
474. Kattangkan – கட்டங்கன்
475. Kavalalan – காவலாளன்
476. Kavalan – காவலன்
477. Kayilainathan – கயிலைநாதன்
478. Kayilaikkizavan – கயிலைக்கிழவன்
479. Kayilaimalaiyan – கயிலைமலையான்
480. Kayilaimannan – கயிலைமன்னன்
481. Kayilaippadhiyan – கயிலைப்பதியன்
482. Kayilaipperuman – கயிலைபெருமான்
483. Kayilaivendhan – கயிலைவேந்தன்
484. Kayilaiyamarvan – கயிலையமர்வான்
485. Kayilaiyan – கயிலையன்
486. Kayilaiyan – கயிலையான்
487. Kayilayamudaiyan – கயிலாயமுடையான்
488. Kayilayanathan – கயிலாயநாதன்
489. Kazarchelvan – கழற்செல்வன்
490. Kedili – கேடிலி
491. Kediliyappan – கேடிலியப்பன்
492. Kezalmaruppan – கேழல்மறுப்பன்
493. Kezarkomban – கேழற்கொம்பன்
494. Kiirranivan – கீற்றணிவான்
495. Ko – கோ
496. Kodika Iishvaran – கோடிக்காஈச்வரன்
497. Kodikkuzagan – கோடிக்குழகன்
498. Kodukotti – கொடுகொட்டி
499. Kodumudinathan – கொடுமுடிநாதன்
500. Kodunkunrisan – கொடுங்குன்றீசன்
501. Kokazinathan – கோகழிநாதன்
502. Kokkaraiyan – கொக்கரையன்
503. Kokkiragan – கொக்கிறகன்
504. Kolachchadaiyan – கோலச்சடையன்
505. Kolamidarran – கோலமிடற்றன்
506. Koliliyappan – கோளிலியப்பன்
507. Komakan – கோமகன்
508. Koman – கோமான்
509. Kombanimarban – கொம்பணிமார்பன்
510. Kon – கோன்
511. Konraialangkalan – கொன்றை அலங்கலான்
512. Konraichudi – கொன்றைசூடி
513. Konraiththaron – கொன்றைத்தாரோன்
514. Konraivendhan – கொன்றைவேந்தன்
515. Korravan – கொற்றவன்
516. Kozundhu – கொழுந்து
517. Kozundhunathan – கொழுந்துநாதன்
518. Kudamuzavan – குடமுழவன்
519. Kudarkadavul – கூடற்கடவுள்
520. Kuduvadaththan – கூடுவடத்தன்
521. Kulaivanangunathan – குலைவணங்குநாதன்
522. Kulavan – குலவான்
523. Kumaran – குமரன்
524. Kumaranradhai – குமரன்றாதை
525. Kunakkadal – குணக்கடல்
526. Kunarpiraiyan – கூனற்பிறையன்
527. Kundalachcheviyan – குண்டலச்செவியன்
528. Kunra Ezilaan – குன்றாஎழிலான்
529. Kupilan – குபிலன்
530. Kuravan – குரவன்
531. Kuri – குறி
532. Kuriyilkuriyan – குறியில்குறியன்
533. Kuriyilkuththan – குறியில்கூத்தன்
534. Kuriyuruvan – குறியுருவன்
535. Kurram Poruththa Nathan – குற்றம்பொருத்தநாதன்
536. Kurran^Kadindhan – கூற்றங்கடிந்தான்
537. Kurran^Kayndhan – கூற்றங்காய்ந்தான்
538. Kurran^Kumaiththan – கூற்றங்குமத்தான்
539. Kurrudhaiththan – கூற்றுதைத்தான்
540. Kurumpalanathan – குறும்பலாநாதன்
541. Kurundhamarguravan – குருந்தமர்குரவன்
542. Kurundhamevinan – குருந்தமேவினான்
543. Kuththan – கூத்தன்
544. Kuththappiran – கூத்தபிரான்
545. Kuvilamakizndhan – கூவிளமகிழ்ந்தான்
546. Kuvilanychudi – கூவிளஞ்சூடி
547. Kuvindhan – குவிந்தான்
548. Kuzagan – குழகன்
549. Kuzaikadhan – குழைகாதன்
550. Kuzaithodan – குழைதோடன்
551. Kuzaiyadu Cheviyan – குழையாடுசெவியன்
552. Kuzarchadaiyan – குழற்ச்சடையன்
553. Machilamani – மாசிலாமணி
554. Madandhaipagan – மடந்தைபாகன்
555. Madavalbagan – மடவாள்பாகன்
556. Madha – மாதா
557. Madhavan – மாதவன்
558. Madhevan – மாதேவன்
559. Madhimuththan – மதிமுத்தன்
560. Madhinayanan – மதிநயனன்
561. Madhirukkum Padhiyan – மாதிருக்கும் பாதியன்
562. Madhivanan – மதிவாணன்
563. Madhivannan – மதிவண்ணன்
564. Madhiviziyan – மதிவிழியன்
565. Madhorubagan – மாதொருபாகன்
566. Madhupadhiyan – மாதுபாதியன்
567. Maikolcheyyan – மைகொள்செய்யன்
568. Mainthan – மைந்தன்
569. Maiyanimidaron – மையணிமிடறோன்
570. Maiyarkantan – மையார்கண்டன்
571. Makayan Udhirankondan – மாகாயன் உதிரங்கொண்டான்
572. Malaimadhiyan – மாலைமதியன்
573. Malaimakal Kozhunan – மலைமகள் கொழுநன்
574. Malaivalaiththan – மலைவளைத்தான்
575. Malaiyalbagan – மலையாள்பாகன்
576. Malamili – மலமிலி
577. Malarchchadaiyan – மலர்ச்சடையன்
578. Malorubagan – மாலொருபாகன்
579. Malvanangiisan – மால்வணங்கீசன்
580. Malvidaiyan – மால்விடையன்
581. Maman – மாமன்
582. Mamani – மாமணி
583. Mami – மாமி
584. Man – மன்
585. Manakkuzagan – மணக்குழகன்
586. Manalan – மணாளன்
587. Manaththakaththan – மனத்தகத்தான்
588. Manaththunainathan – மனத்துணைநாதன்
589. Manavachakamkadandhar – மனவாசகம்கடந்தவர்
590. Manavalan – மணவாளன்
591. Manavazagan – மணவழகன்
592. Manavezilan – மணவெழிலான்
593. Manchumandhan – மண்சுமந்தான்
594. Mandharachchilaiyan – மந்தரச்சிலையன்
595. Mandhiram – மந்திரம்
596. Mandhiran – மந்திரன்
597. Manendhi – மானேந்தி
598. Mangaibagan – மங்கைபாகன்
599. Mangaimanalan – மங்கைமணாளன்
600. Mangaipangkan – மங்கைபங்கன்
601. Mani – மணி
602. Manidan – மானிடன்
603. Manidaththan – மானிடத்தன்
604. Manikantan – மணிகண்டன்
605. Manikka Vannan – மாணிக்கவண்ணன்
606. Manikkakkuththan – மாணிக்கக்கூத்தன்
607. Manikkam – மாணிக்கம்
608. Manikkaththiyagan – மாணிக்கத்தியாகன்
609. Manmarikkaraththan – மான்மறிக்கரத்தான்
610. Manimidarran – மணிமிடற்றான்
611. Manivannan – மணிவண்ணன்
612. Maniyan – மணியான்
613. Manjchan – மஞ்சன்
614. Manrakkuththan – மன்றக்கூத்தன்
615. Manravanan – மன்றவாணன்
616. Manruladi – மன்றுளாடி
617. Manrulan – மன்றுளான்
618. Mapperunkarunai – மாப்பெருங்கருணை
619. Maraicheydhon – மறைசெய்தோன்
620. Maraikkattu Manalan – மறைக்காட்டு மணாளன்
621. Maraineri – மறைநெறி
622. Maraipadi – மறைபாடி
623. Maraippariyan – மறைப்பரியன்
624. Maraiyappan – மறையப்பன்
625. Maraiyodhi – மறையோதி
626. Marakatham – மரகதம்
627. Maraniiran – மாரநீறன்
628. Maravan – மறவன்
629. Marilamani – மாறிலாமணி
630. Marili – மாறிலி
631. Mariyendhi – மறியேந்தி
632. Markantalan – மாற்கண்டாளன்
633. Markaziyiindhan – மார்கழிஈந்தான்
634. Marrari Varadhan – மாற்றறிவரதன்
635. Marudhappan – மருதப்பன்
636. Marundhan – மருந்தன்
637. Marundhiisan – மருந்தீசன்
638. Marundhu – மருந்து
639. Maruvili – மருவிலி
640. Masarrachodhi – மாசற்றசோதி
641. Masaruchodhi – மாசறுசோதி
642. Masili – மாசிலி
643. Mathevan – மாதேவன்
644. Mathiyar – மதியர்
645. Maththan – மத்தன்
646. Mathuran – மதுரன்
647. Mavuriththan – மாவுரித்தான்
648. Mayan – மாயன்
649. Mazavidaippagan – மழவிடைப்பாகன்
650. Mazavidaiyan – மழவிடையன்
651. Mazuppadaiyan – மழுப்படையன்
652. Mazuvalan – மழுவலான்
653. Mazuvalan – மழுவாளன்
654. Mazhuvali – மழுவாளி
655. Mazhuvatpadaiyan – மழுவாட்படையன்
656. Mazuvendhi – மழுவேந்தி
657. Mazuvudaiyan – மழுவுடையான்
658. Melar – மேலர்
659. Melorkkumelon – மேலோர்க்குமேலோன்
660. Meruvidangan – மேருவிடங்கன்
661. Meruvillan – மேருவில்லன்
662. Meruvilviiran – மேருவில்வீரன்
663. Mey – மெய்
664. Meypporul – மெய்ப்பொருள்
665. Meyyan – மெய்யன்
666. Miinkannanindhan – மீன்கண்ணணிந்தான்
667. Mikkarili – மிக்காரிலி
668. Milirponnan – மிளிர்பொன்னன்
669. Minchadaiyan – மின்சடையன்
670. Minnaruruvan – மின்னாருருவன்
671. Minnuruvan – மின்னுருவன்
672. Mudhalillan – முதலில்லான்
673. Mudhalon – முதலோன்
674. Mudhirappiraiyan – முதிராப்பிறையன்
675. Mudhukattadi – முதுகாட்டாடி
676. Mudhukunriisan – முதுகுன்றீசன்
677. Mudivillan – முடிவில்லான்
678. Mukkanmurthi – முக்கண்மூர்த்தி
679. Mukkanan – முக்கணன்
680. Mukkanan – முக்கணான்
681. Mukkannan – முக்கண்ணன்
682. Mukkatkarumbu – முக்கட்கரும்பு
683. Mukkonanathan – முக்கோணநாதன்
684. Mulai – முளை
685. Mulaimadhiyan – முளைமதியன்
686. Mulaivenkiirran – முளைவெண்கீற்றன்
687. Mulan – மூலன்
688. Mulanathan – மூலநாதன்
689. Mulaththan – மூலத்தான்
690. Mullaivananathan – முல்லைவனநாதன்
691. Mummaiyinan – மும்மையினான்
692. Muni – முனி
693. Munnayanan – முன்னயனன்
694. Munnon – முன்னோன்
695. Munpan – முன்பன்
696. Munthai – முந்தை
697. Muppilar – மூப்பிலர்
698. Muppuram Eriththon – முப்புரம் எறித்தோன்
699. Murramadhiyan – முற்றாமதியன்
700. Murrunai – முற்றுணை
701. Murrunarndhon – முற்றுணர்ந்தோன்
702. Murrunychadaiyan – முற்றுஞ்சடையன்
703. Murththi – மூர்த்தி
704. Murugavudaiyar – முருகாவுடையார்
705. Murugudaiyar – முருகுடையார்
706. Muthaliyar – முதலியர்
707. Muthalvan – முதல்வன்
708. Muththan – முத்தன்
709. Muththar Vannan – முத்தார் வண்ணன்
710. Muththilangu Jodhi – முத்திலங்குஜோதி
711. Muththiyar – முத்தியர்
712. Muththu – முத்து
713. Muththumeni – முத்துமேனி
714. Muththuththiral – முத்துத்திரள்
715. Muvakkuzagan – மூவாக்குழகன்
716. Muvameniyan – மூவாமேனியன்
717. Muvamudhal – மூவாமுதல்
718. Muvarmudhal – மூவர்முதல்
719. Muvilaichchulan – மூவிலைச்சூலன்
720. Muvilaivelan – மூவிலைவேலன்
721. Muviziyon – மூவிழையோன்
722. Muyarchinathan – முயற்சிநாதன்
723. Muzudharindhon – முழுதறிந்தோன்
724. Muzudhon – முழுதோன்
725. Muzhumudhal – முழுமுதல்
726. Muzudhunarchodhi – முழுதுணர்ச்சோதி
727. Muzudhunarndhon – முழுதுணர்ந்தோன்
728. Nadan – நடன்
729. Nadhichadaiyan – நதிச்சடையன்
730. Nadhichudi – நதிசூடி
731. Nadhiyarchadaiyan – நதியார்ச்சடையன்
732. Nadhiyurchadaiyan – நதியூர்ச்சடையன்
733. Naduthariyappan – நடுத்தறியப்பன்
734. Naguthalaiyan – நகுதலையன்
735. Nakkan – நக்கன்
736. Nallan – நல்லான்
737. Nallasivam – நல்லசிவம்
738. Nalliruladi – நள்ளிருளாடி
739. Namban – நம்பன்
740. Nambi – நம்பி
741. Nanban – நண்பன்
742. Nandhi – நந்தி
743. Nandhiyar – நந்தியார்
744. Nanychamudhon – நஞ்சமுதோன்
745. Nanychanikantan – நஞ்சணிகண்டன்
746. Nanycharththon – நஞ்சார்த்தோன்
747. Nanychundon – நஞ்சுண்டோன்
748. Nanychunkantan – நஞ்சுண்கண்டன்
749. Nanychunkarunaiyan – நஞ்சுண்கருணையன்
750. Nanychunnamudhan – நஞ்சுண்ணமுதன்
751. Nanychunporai – நஞ்சுண்பொறை
752. Narchadaiyan – நற்ச்சடையன்
753. Naripagan – நாரிபாகன்
754. Narravan – நற்றவன்
755. Narrunai – நற்றுணை
756. Narrunainathan – நற்றுணைநாதன்
757. Nasaiyili – நசையிலி
758. Nathan – நாதன்
759. Nathi – நாதி
760. Nattamadi – நட்டமாடி
761. Nattamunron – நாட்டமூன்றோன்
762. Nattan – நட்டன்
763. Nattavan – நட்டவன்
764. Navalan – நாவலன்
765. Navalechcharan – நாவலேச்சரன்
766. Nayadi Yar – நாயாடி யார்
767. Nayan – நயன்
768. Nayanachchudaron – நயனச்சுடரோன்
769. Nayanamunran – நயனமூன்றன்
770. Nayananudhalon – நயனநுதலோன்
771. Nayanar – நாயனார்
772. Nayanaththazalon – நயனத்தழலோன்
773. Nedunychadaiyan – நெடுஞ்சடையன்
774. Nellivananathan – நெல்லிவனநாதன்
775. Neri – நெறி
776. Nerikattunayakan – நெறிகாட்டுநாயகன்
777. Nerrichchudaron – நெற்றிச்சுடரோன்
778. Nerrikkannan – நெற்றிக்கண்ணன்
779. Nerrinayanan – நெற்றிநயனன்
780. Nerriyilkannan – நெற்றியில்கண்ணன்
781. Nesan – நேசன்
782. Neyyadiyappan – நெய்யாடியப்பன்
783. Nidkandakan – நிட்கண்டகன்
784. Niilakantan – நீலகண்டன்
785. Niilakkudiyaran – நீலக்குடியரன்
786. Niilamidarran – நீலமிடற்றன்
787. Niilchadaiyan – நீள்சடையன்
788. Niinerinathan – நீனெறிநாதன்
789. Niiradi – நீறாடி
790. Niiranichemman – நீறணிச்செம்மான்
791. Niiranichudar – நீறணிசுடர்
792. Niiranikunram – நீறணிகுன்றம்
793. Niiranimani – நீறணிமணி
794. Niiraninudhalon – நீறணிநுதலோன்
795. Niiranipavalam – நீறணிபவளம்
796. Niiranisivan – நீறணிசிவன்
797. Niirarmeniyan – நீறர்மேனியன்
798. Niirchchadaiyan – நீர்ச்சடையன்
799. Niireruchadaiyan – நீறேறுசடையன்
800. Niireruchenniyan – நீறேறுசென்னியன்
801. Niirran – நீற்றன்
802. Niirudaimeni – நீறுடைமேனி
803. Nirupusi – நீறுபூசி
804. Nikarillar – நிகரில்லார்
805. Nilachadaiyan – நிலாச்சடையன்
806. Nilavanichadaiyan – நிலவணிச்சடையன்
807. Nilavarchadaiyan – நிலவார்ச்சடையன்
808. Nimalan – நிமலன்
809. Ninmalan – நின்மலன்
810. Ninmalakkozhunddhu – நீன்மலக்கொழுந்து
811. Nimirpunchadaiyan – நிமிர்புன்சடையன்
812. Niramayan – நிராமயன்
813. Niramba Azagiyan – நிரம்பஅழகியன்
814. Niraivu – நிறைவு
815. Niruththan – நிருத்தன்
816. Nithi – நீதி
817. Niththan – நித்தன்
818. Nokkamunron – நோக்கமூன்றோன்
819. Nokkuruanalon – நோக்குறுஅனலோன்
820. Nokkurukadhiron – நோக்குறுகதிரோன்
821. Nokkurumadhiyon – நோக்குறுமதியோன்
822. Nokkurunudhalon – நோக்குறுநுதலோன்
823. Noyyan – நொய்யன்
824. Nudhalorviziyan – நுதலோர்விழியன்
825. Nudhalviziyan – நுதல்விழியன்
826. Nudhalviziyon – நுதல்விழியோன்
827. Nudharkannan – நுதற்கண்ணன்
828. Nunnidaikuran – நுண்ணிடைகூறன்
829. Nunnidaipangan – நுண்ணிடைபங்கன்
830. Nunniyan – நுண்ணியன்
831. Odaniyan – ஓடணியன்
832. Odarmarban – ஓடார்மார்பன்
833. Odendhi – ஓடேந்தி
834. Odhanychudi – ஓதஞ்சூடி
835. Olirmeni – ஒளிர்மேனி
836. Ongkaran – ஓங்காரன்
837. Ongkaraththudporul – ஓங்காரத்துட்பொருள்
838. Opparili – ஒப்பாரிலி
839. Oppili – ஒப்பிலி
840. Orraippadavaravan – ஒற்றைப்படவரவன்
841. Oruthalar – ஒருதாளர்
842. Oruththan – ஒருத்தன்
843. Oruthunai – ஒருதுணை
844. Oruvamanilli – ஒருவமனில்லி
845. Oruvan – ஒருவன்
846. Ottiichan – ஓட்டீசன்
847. Padarchadaiyan – படர்ச்சடையன்
848. Padhakamparisuvaiththan – பாதகம்பரிசுவைத்தான்
849. Padhimadhinan – பாதிமாதினன்
850. Padikkasiindhan – படிகாசீந்தான்
851. Padikkasuvaiththaparaman- படிக்காசு வைத்த பரமன்
852. Padiran – படிறன்
853. Pagalpalliruththon – பகல்பல்லிறுத்தோன்
854. Pakavan – பகவன்
855. Palaivana Nathan – பாலைவனநாதன்
856. Palannaniirran – பாலன்னநீற்றன்
857. Palar – பாலர்
858. Palichchelvan – பலிச்செல்வன்
859. Paliithadhai – பாலீதாதை
860. Palikondan – பலிகொண்டான்
861. Palinginmeni – பளிங்கின்மேனி
862. Palitherchelvan – பலித்தேர்செல்வன்
863. Pallavanathan – பல்லவநாதன்
864. Palniirran – பால்நீற்றன்
865. Palugandha Iisan – பாலுகந்தஈசன்
866. Palvanna Nathan – பால்வண்ணநாதன்
867. Palvannan – பால்வண்ணன்
868. Pambaraiyan – பாம்பரையன்
869. Pampuranathan – பாம்புரநாதன்
870. Panban – பண்பன்
871. Pandangkan – பண்டங்கன்
872. Pandaram – பண்டாரம்
873. Pandarangan – பண்டரங்கன்
874. Pandarangan – பாண்டரங்கன்
875. Pandippiran – பாண்டிபிரான்
876. Pangkayapathan – பங்கயபாதன்
877. Panimadhiyon – பனிமதியோன்
878. Panimalaiyan – பனிமலையன்
879. Panivarparru – பணிவார்பற்று
880. Paraayththuraiyannal – பராய்த்துறையண்ணல்
881. Paramamurththi – பரமமூர்த்தி
882. Paraman – பரமன்
883. Paramayoki – பரமயோகி
884. Paramessuvaran – பரமேச்சுவரன்
885. Parametti – பரமேட்டி
886. Paramparan – பரம்பரன்
887. Paramporul – பரம்பொருள்
888. Paran – பரன்
889. Paranjchothi – பரஞ்சோதி
890. Paranjchudar – பரஞ்சுடர்
891. Paraparan – பராபரன்
892. Parasudaikkadavul – பரசுடைக்கடவுள்
893. Parasupani – பரசுபாணி
894. Parathaththuvan – பரதத்துவன்
895. Paridanychuzan – பாரிடஞ்சூழன்
896. Paridhiyappan – பரிதியப்பன்
897. Parrarran – பற்றற்றான்
898. Parraruppan – பற்றறுப்பான்
899. Parravan – பற்றவன்
900. Parru – பற்று
901. Paruppan – பருப்பன்
902. Parvati Manalan – பார்வதி மணாளன்
903. Pasamili – பாசமிலி
904. Pasanasan – பாசநாசன்
905. Pasuveri – பசுவேறி
906. Pasumpon – பசும்பொன்
907. Pasupathan – பாசுபதன்
908. Pasupathi – பசுபதி
909. Paththan – பத்தன்
910. Pattan – பட்டன்
911. Pavala Vannan – பவளவண்ணன்
912. Pavalach Cheyyon – பவளச்செய்யோன்
913. Pavalam – பவளம்
914. Pavan – பவன்
915. Pavanasan – பாவநாசன்
916. Pavanasar – பாவநாசர்
917. Payarruraran – பயற்றூரரன்
918. Pazaiyan – பழையான்
919. Pazaiyon – பழையோன்
920. Pazakan – பழகன்
921. Pazamalainathan – பழமலைநாதன்
922. Pazanappiran – பழனப்பிரான்
923. Pazavinaiyaruppan – பழவினையறுப்பான்
924. Pemman – பெம்மான்
925. Penbagan – பெண்பாகன்
926. Penkuran – பெண்கூறன்
927. Pennagiyaperuman – பெண்ணாகியபெருமான்
928. Pennamar Meniyan – பெண்ணமர் மேனியன்
929. Pennanaliyan – பெண்ணாணலியன்
930. Pennanmeni – பெண்ணாண்மேனி
931. Pennanuruvan – பெண்ணானுருவன்
932. Pennidaththan – பெண்ணிடத்தான்
933. Pennorubagan – பெண்ணொருபாகன்
934. Pennorupangan – பெண்ணொருபங்கன்
935. Pennudaipperundhakai – பெண்ணுடைப்பெருந்தகை
936. Penparrudhan – பெண்பாற்றூதன்
937. Peralan – பேராளன்
938. Perambalavanan – பேரம்பலவாணன்
939. Perarulalan – பேரருளாளன்
940. Perayiravan – பேராயிரவன்
941. Perchadaiyan – பேர்ச்சடையன்
942. Perezuththudaiyan – பேரெழுத்துடையான்
943. Perinban – பேரின்பன்
944. Periyakadavul – பெரியகடவுள்
945. Periyan – பெரியான்
946. Periya Peruman – பெரிய பெருமான்
947. Periyaperumanadikal – பெரியபெருமான் அடிகள்
948. Periyasivam – பெரியசிவம்
949. Periyavan – பெரியவன்
950. Peroli – பேரொளி
951. Perolippiran – பேரொளிப்பிரான்
952. Perrameri – பெற்றமேறி
953. Perramurthi – பெற்றமூர்த்தி
954. Peruman – பெருமான்
955. Perumanar – பெருமானார்
956. Perum Porul – பெரும் பொருள்
957. Perumpayan – பெரும்பயன்
958. Perundhevan – பெருந்தேவன்
959. Perunkarunaiyan – பெருங்கருணையன்
960. Perunthakai – பெருந்தகை
961. Perunthunai – பெருந்துணை
962. Perunychodhi – பெருஞ்சோதி
963. Peruvudaiyar – பெருவுடையார்
964. Pesarkiniyan – பேசற்கினியன்
965. Picchar – பிச்சர்
966. Pichchaiththevan – பிச்சைத்தேவன்
967. Pidar – பீடர்
968. Pinjgnakan – பிஞ்ஞகன்
969. Piraichchenniyan – பிறைச்சென்னியன்
970. Piraichudan – பிறைசூடன்
971. Piraichudi – பிறைசூடி
972. Piraikkanniyan – பிறைக்கண்ணியன்
973. Piraikkirran – பிறைக்கீற்றன்
974. Piraiyalan – பிறையாளன்
975. Piran – பிரான்
976. Pirapparuppon – பிறப்பறுப்போன்
977. Pirappili – பிறப்பிலி
978. Piravapperiyon – பிறவாப்பெரியோன்
979. Piriyadhanathan – பிரியாதநாதன்
980. Pitha – பிதா
981. Piththan – பித்தன்
982. Podiyadi – பொடியாடி
983. Podiyarmeni – பொடியார்மேனி
984. Pogam – போகம்
985. Pokaththan – போகத்தன்
986. Pon – பொன்
987. Ponmalaivillan – பொன்மலைவில்லான்
988. Ponmanuriyan – பொன்மானுரியான்
989. Ponmeni – பொன்மேனி
990. Ponnambalak Kuththan – பொன்னம்பலக்கூத்தன்
991. Ponnambalam – பொன்னம்பலம்
992. Ponnan – பொன்னன்
993. Ponnarmeni – பொன்னார்மேனி
994. Ponnayiramarulvon – பொன்னாயிரமருள்வோன்
995. Ponnuruvan – பொன்னுருவன்
996. Ponvaiththanayakam – பொன்வைத்தநாயகம்
997. Poraziyiindhan – போராழிஈந்தான்
998. Porchadaiyan – பொற்சசையன்
999. Poruppinan – பொருப்பினான்
1000. Poyyili – பொய்யிலி
1001. Pugaz – புகழ்
1002. Pugazoli – புகழொளி
1003. Pulaichchudi – பூளைச்சூடி
1004. Puliththolan – புலித்தோலன்
1005. Puliyadhaladaiyan – புலியதலாடையன்
1006. Puliyadhalan – புலியதளன்
1007. Puliyudaiyan – புலியுடையன்
1008. Puliyuriyan – புலியுரியன்
Also read