×
Thursday 27th of February 2025

டாங்கர் பச்சடி செய்வது எப்படி?


உள்ளடக்கம்

Dangar Pachadi Recipe in Tamil

வறுத்த உளுத்தமாவு இருந்தால் இந்த பச்சடியை உடனடியாக செய்துவிடலாம். காரகுழம்பிற்கு இந்த பச்சடி பொருத்தமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

வறுத்த உளுத்தமாவு – 1 டேபிள்ஸ்பூன்
தயிர் – 1 கப்
உப்பு – தேவைக்கு

தாளிக்க

எண்ணெய் -1 டீஸ்பூன்
கடுகு -1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/8 டீஸ்பூன்
கறிவேப்பிலை-சிறிது

செய்முறை

  • தயிரை உப்பு, உளுத்தமாவு சேர்த்து கட்டியில்லாமல் கடைந்து வைக்கவும்.
  • தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்த்து பரிமாறவும்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • மே 18, 2022
குல்கந்து செய்வது எப்படி?
  • மே 15, 2022
ஓணம் சத்யா ஸ்பெஷல் (விருந்து)
  • ஏப்ரல் 21, 2022
கத்திரிக்காய் கடையல் செய்வது எப்படி?