×
Thursday 3rd of April 2025

கடலை உருண்டை செய்வது எப்படி?


How to Prepare Kadalai Urundai Recipe in Tamil?

கடலை உருண்டை செய்வது எப்படி?

வீட்டிலேயே ஆரோக்கியமான, சுவையான கடலை உருண்டை எப்படி செய்வது என்பதை செய்முறை விளக்கத்துடன் பார்க்கலாம்:

தேவையான உணவு பொருட்கள்
நிலக்கடலை – 2 கப்
பாகு வெல்லம் – 1 கப்

  • முதலில் நிலக்கடலையை மிக்ஸியில் கொர கொர என்று அரைத்து எடுக்கவும்.
  • பாகு வெல்லத்தை மிக மிக சிறிதளவு நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் நிலக்கடலை மாவையும் பாகு வெல்லதையும் சேர்த்து உருண்டைகளாக பிடிக்கவும்.
  • சுவையும் சத்தும் மிகுந்த கடலை உருண்டை ரெடி.

Also read,


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • மார்ச் 29, 2025
குல்கந்து செய்வது எப்படி?
  • மார்ச் 28, 2025
ஓணம் சத்யா ஸ்பெஷல் (விருந்து)
  • மார்ச் 28, 2025
கத்திரிக்காய் கடையல் செய்வது எப்படி?