×
Wednesday 27th of November 2024

மாவிளக்கு செய்வது எப்படி?


Maavilakku

மாவிளக்கு

தேவையான உணவு பொருட்கள்
1. பச்சரிசி -1 கப்
2. பொடித்த வெல்லம் -1 கப்
3. நெய் – 2 மேசைக்கரண்டி

How to Make Maavilakku in Tamil?

ஆடிமாத்தில் அம்மனுக்கு ஏற்றப்படும் அரிசி மாவில் செய்யப்படும் மாவிளக்கு பிரசாதம்.

மாவிளக்கு செய்முறை

  • பச்சரிசியை நன்கு கழுவி தண்ணீர் நன்றாக வடித்து ஒரு துணியில் பறப்பி நிழலில் 45 நிமிடங்கள் காயவைக்கவும்.
  • பின்னர் மாவாக நன்றாக பொடி த்துக் கொள்ள வேண்டும். இந்த மாவை சலித்துக் கொள்ளவும்.
  • சலித்த மாவை மீண்டும் பொடிக்கவும். மீண்டும் சலிக்கவும்.
  • இந்த மாவில் பொடித்த வெல்லம், நெய் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கெட்டியாக பிசைந்து ஒரே பெரிய உருண்டையாக்கவும்.
  • இந்த உருண்டையின் நடுவில் குழி செய்து நெய் ஊற்றி திரியிட்டு தீபம் ஏற்றி வழி படவும்.பின்னர் பிரசாதமாக பரிமாறவும்.

 

Also, read


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • மே 18, 2022
குல்கந்து செய்வது எப்படி?
  • மே 15, 2022
ஓணம் சத்யா ஸ்பெஷல் (விருந்து)
  • ஏப்ரல் 21, 2022
கத்திரிக்காய் கடையல் செய்வது எப்படி?