×
Wednesday 27th of November 2024

வீட்டில் பணம் தங்காத காரணம் என்ன?


Why Money is not Staying in Home Tamil?

🛕 நம்முடைய இந்து சாஸ்திரத்தில் செல்வ செழிப்பு பெருக நாம் அனைவரும் மகாலஷ்மியை வழிபாடு செய்கிறோம். அத்தகைய லஷ்மிதேவி நம் அனைவருக்கும் மங்கல வாழ்வு, சௌபாக்கிபம், நீங்கா செல்வம் அருள்கிறாள்.

🛕 நம்முடைய வீட்டில் திடீரென பணப் பற்றாக்குறை ஏற்பட்டால் அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளுதல் அவசியம். அவற்றுல் சில காரணங்கள்:

Veetil Panam Thangatha Karanam

🛕 வீட்டின் வாசலில் எண்ணெய் சிதறுதல் கூடாது.

🛕 லஷ்மியின் அம்சமான உப்பு, ஊறுகாய் வீட்டில் குறையுதல் கூடாது.

🛕 தண்ணீர் பற்றாக்குறை அல்லது தண்ணீரை வீண்செலவு செய்தால் கூடாது.

🛕 நம் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு ஏதேனும் நேர்ந்தாலோ இறந்தாலோ பணம் தட்டுப்பாடு ஏற்படும்.

🛕 வீட்டில் அடிக்கடி மின்சாரப் பற்றாக்குறை இருத்தல் கூடாது.

🛕 கைவிரலின் சூரிய மேடுப்பகுதியில் திடீர் மச்சம் தோன்றினால் பணக்கஷ்டம் ஏற்படும்.

🛕 அடிக்கடி வாயில் அதிகமாக எச்சில் ஊறிக்கொண்டே இருந்தால் பணத்தட்டுப்பாடு வரும்.

🛕 உங்களைத் தேடி வந்த நல்வாய்ப்பு திடீரென கை நழுவிப்போனால் பணத்தட்டுப்பாடு இருக்கும்.

🛕 உங்களின் நகை மற்றும் பணத்தை தொலைத்தால் பணக்கஷ்டம் வரும்.

🛕 இவற்றையெல்லாம் தாண்டி நாம் உழைத்து ஊதியம் சேர்த்தல் வேண்டும்.

🛕 இதுபோன்ற பல காரணங்கள் பணத்தட்டுப்பாடுக்கு வழிவகுக்கும். ஆதலால் மேற்கண்டவற்றை அறிந்து பணக்கஷ்டத்திலிருந்து விடுபடலாம்.

நன்றி: திரு.முகில்ராசன்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 24, 2024
ஊக்கமூட்டும் மேற்கோள்கள்: Motivational Quotes In Tamil
  • நவம்பர் 24, 2024
வாழ்க்கை மேற்கோள்கள்: Short Life Quotes In Tamil
  • நவம்பர் 23, 2024
Happy Birthday Messages in Tamil | பிறந்தநாள் வாழ்த்துக்கள்