×
Thursday 15th of May 2025

கீதாச்சாரம்


உள்ளடக்கம்

Geetha Saram in Tamil

கீதாச்சாரம்

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றோருவருடையதாகிறது;
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்.

– பகவான் கிருஷ்ணர்

 

Also, read


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • மே 14, 2025
நாராயண சூக்தம்
  • மே 10, 2025
தன்வந்திரி மந்திரங்கள் (மூல மந்திரம், காயத்ரி மந்திரம் & பலன்கள்)
  • ஏப்ரல் 6, 2025
ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்