×
Saturday 28th of December 2024

பாதுஷா தயாரிப்பது எப்படி?


How to Prepare Badusha Recipe in Tamil?

பாதுஷாவை சுவை குறையாமல் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

தேவையான உணவு பொருட்கள்
1. மைதா மாவு – 1 கப்
2. சேமோலினா அரிசி – 3 தேக்கரண்டி
3. துருவிய தேங்காய் – 3 தேக்கரண்டி
4. சீனி – 2 கப்
5. நெய் – 1 கப்
6. உதிர்ந்த பாதாம் – தேவையான அளவு

Badusha Recipe Preparation in Tamil

  • ஒரு கிண்ணத்தில் மைதா, 2 ஸ்பூன் சிரோட்டி ரவை, பாதாம், 6 ஸ்பூன் நெய் ஆகியவற்றை சேர்த்து எல்லா பொருட்களையும் நல்லா கலந்துக்கோங்க.
  • இந்த கலவையில் கொஞ்சம் பால் சேர்த்து பூரி மாவாக பிசைஞ்சிக்கோங்க.
  • ஒரு தனி பவுலில் இரண்டு கப் சர்க்கரை சேர்த்து அதில் இரண்டு கப் தண்ணீரை சேர்த்து கொதிக்க விட்டு சர்க்கரை பாகை தயாரிச்சு வைச்சுக்கோங்க.
  • மாவை சின்னச் சின்ன உருண்டைகளாக்கிக் கொண்டு சப்பாத்தி கல்லில் சின்னச் சின்ன பூரிகளாக திரட்டிக்கோங்க. அதை முக்கோண வடிவத்தில் தேய்த்து எடுத்து வைங்க.
  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பாதாம் பூரிகளை போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்தெடுங்க.
  • பொரித்த பூரிகளை ஏற்கனவே தயார் செஞ்சு வெச்ச ஃபிரஷ்ஷான சர்க்கரை பாகில் போடுங்க. இறுதியா, சர்க்கரை பாகிலிருந்து பூரிகளை எடுத்து தேங்காய் பொடியில் எல்லா பக்கங்களும் படும்படி புரட்டி தேங்காய் கோட்டிங் கொடுங்க.இந்த இனிப்பான பாதாம் பூரியை சூடாக இருக்கும் போதே மேலே சில பாதாம்களை தூவி அலங்கரிச்சு சுவைத்து மகிழுங்கள்.
  • இந்த ஸ்வீட்டை காலை, மாலை என்று எப்போ வேண்டுமானாலும் பரிமாறலாம்!

Also, read


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • மே 18, 2022
குல்கந்து செய்வது எப்படி?
  • மே 15, 2022
ஓணம் சத்யா ஸ்பெஷல் (விருந்து)
  • ஏப்ரல் 21, 2022
கத்திரிக்காய் கடையல் செய்வது எப்படி?