×
Sunday 29th of December 2024

தினை லட்டு செய்வது எப்படி?


How to Prepare Thinai Laddu Recipe in Tamil?

தினை லட்டு செய்வது எப்படி?

தேவையான உணவு பொருட்கள்
1. சுத்தம் செய்த தினை – ஓர் ஆழாக்கு
2. தேங்காய்த் துருவல் – 4 டேபிள்ஸ்பூன்
3. தேன் – 4 டேபிள்ஸ்பூன்
4. வெல்லம் – ஒரு கட்டி (or தேவையான அளவு)
5. நெய் – ஒரு டீஸ்பூன்

How to Make Foxtail Millet Laddu in Tamil?

  • வெறும் சட்டியில் தினையை வறுக்கவும்.
  • வெல்லத்தைத் தூளாக்கவும்.
  • ஆறியதும், மிக்ஸியில் தூளாகப் பொடிக்கவும்.
  • கொடுத்துள்ள அனைத்தையும் தினை மாவுடன் கலந்து, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து உருண்டையாகப் பிடித்துவைக்கவும்.

Health Benefits of Thinai Laddu in Tamil

புரதச் சத்து நிரம்பியது. உடல் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை நுண் தாதுச் சத்துக்கள் செறிந்தது. தினமும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

 

Also read,


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • மே 18, 2022
குல்கந்து செய்வது எப்படி?
  • மே 15, 2022
ஓணம் சத்யா ஸ்பெஷல் (விருந்து)
  • ஏப்ரல் 21, 2022
கத்திரிக்காய் கடையல் செய்வது எப்படி?