×
Saturday 28th of December 2024

276 தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்


உள்ளடக்கம்

276 Shiva Temples List in Tamil

276 தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்

திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர் ஆகிய மூவரால் பாடல் பெற்ற சிவதலங்களே தேவாரத் திருத்தலங்களாக போற்றப்படுகிறது. இந்த தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலங்கள் 276 – இருநூற்று எழுபத்து நான்காகும். இவை தொண்டை நாட்டிலுள்ள திருத்தலங்கள் 32, துளுவ நாட்டிலுள்ள திருத்தலங்கள் 1, நடுநாட்டிலுள்ள திருத்தலங்கள் 22, காவிரிக்கு வடகரையிலுள்ள திருத்தலங்கள் 63, காவிரிக்கு தென்கரையிலுள்ள திருத்தலங்கள் 127, பாண்டிநாட்டிலுள்ள திருத்தலங்கள் 14, மலைநாட்டிலுள்ள திருத்தலங்கள் 1, கொங்கு நாட்டிலுள்ள திருத்தலங்கள் 7, ஈழநாட்டிலுள்ள திருத்தலங்கள் 2, வட நாட்டிலுள்ள திருத்தலங்கள் 5 ஆகும். அவற்றை கீழே கொடுத்துள்ளோம்.

Chola Nadu Cauvery Vadakarai Thevara Thiruthalangal

சோழநாடு காவிரி வடகரைத் தலங்கள்

வ.எண் கோவில் ஊர் மாவட்டம்
1 வைத்தியநாதசுவாமி திருக்கோவில் திருமழபாடி அரியலூர்
2 ஆலந்துறையார் திருக்கோவில் கீழப்பழுவூர் அரியலூர்
3 சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிதம்பரம் கடலூர்
4 பாசுபதேஸ்வரர் திருக்கோவில் திருவேட்களம் கடலூர்
5 உச்சிநாதர் திருக்கோவில் சிவபுரி கடலூர்
6 பால்வண்ணநாதர் திருக்கோவில் திருக்கழிப்பாலை கடலூர்
7 பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில் ஓமாம்புலியூர் கடலூர்
8 பதஞ்சலீஸ்வரர் திருக்கோவில் கானாட்டம்புலியூர் கடலூர்
9 சவுந்தர்யேஸ்வரர் திருக்கோவில் திருநாரையூர் கடலூர்
10 அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் மேலக்கடம்பூர் கடலூர்
11 பசுபதீஸ்வரர் திருக்கோவில் பந்தநல்லூர் தஞ்சாவூர்
12 அக்னீஸ்வரர் திருக்கோவில் கஞ்சனூர் தஞ்சாவூர்
13 கோடீஸ்வரர் திருக்கோவில் திருக்கோடிக்காவல் தஞ்சாவூர்
14 பிராணநாதேஸ்வரர் திருக்கோவில் திருமங்கலக்குடி தஞ்சாவூர்
15 அருணஜடேசுவரர் திருக்கோவில் திருப்பனந்தாள் தஞ்சாவூர்
16 பாலுகந்தநாதர் திருக்கோவில் திருவாய்பாடி தஞ்சாவூர்
17 சத்தியகிரீஸ்வரர் திருக்கோவில் சேங்கனூர் தஞ்சாவூர்
18 கற்கடேஸ்வரர் திருக்கோவில் திருந்துதேவன்குடி தஞ்சாவூர்
19 யோகநந்தீஸ்வரர் திருக்கோவில் திருவிசநல்லூர் தஞ்சாவூர்
20 கோடீஸ்வரர், கைலாசநாதர் திருக்கோவில் கொட்டையூர் தஞ்சாவூர்
21 எழுத்தறிநாதர் திருக்கோவில் இன்னம்பூர் தஞ்சாவூர்
22 சாட்சிநாதேஸ்வரர் திருக்கோவில் திருப்புறம்பியம் தஞ்சாவூர்
23 விஜயநாதேஸ்வரர் திருக்கோவில் திருவிஜயமங்கை தஞ்சாவூர்
24 வில்வவனேசுவரர் திருக்கோவில் திருவைகாவூர் தஞ்சாவூர்
25 தயாநிதீஸ்வரர் திருக்கோவில் வடகுரங்காடுதுறை தஞ்சாவூர்
26 ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் திருப்பழனம் தஞ்சாவூர்
27 ஐயாறப்பன் திருக்கோவில் திருவையாறு தஞ்சாவூர்
28 நெய்யாடியப்பர் திருக்கோவில் தில்லைஸ்தானம் தஞ்சாவூர்
29 வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில் திருப்பெரும்புலியூர் தஞ்சாவூர்
30 செம்மேனிநாதர் திருக்கோவில் திருக்கானூர் தஞ்சாவூர்
31 சத்தியவாகீஸ்வரர் திருக்கோவில் அன்பில் திருச்சி
32 ஆம்ரவனேஸ்வரர் திருக்கோவில் மாந்துறை திருச்சி
33 ஆதிமூலேஸ்வரர் திருக்கோவில் திருப்பாற்றுறை திருச்சி
34 ஜம்புகேஸ்வரர் திருக்கோவில் திருவானைக்காவல் திருச்சி
35 ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில் திருப்பைஞ்ஞீலி திருச்சி
36 மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோவில் திருவாசி திருச்சி
37 மரகதாசலேஸ்வரர் திருக்கோவில் ஈங்கோய்மலை திருச்சி
38 சிவலோகத்தியாகர் திருக்கோவில் ஆச்சாள்புரம் நாகப்பட்டினம்
39 திருமேனியழகர் திருக்கோவில் மகேந்திரப் பள்ளி நாகப்பட்டினம்
40 முல்லைவன நாதர் திருக்கோவில் திருமுல்லைவாசல் நாகப்பட்டினம்
41 சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அன்னப்பன்பேட்டை நாகப்பட்டினம்
42 சாயாவனேஸ்வரர் திருக்கோவில் சாயாவனம் நாகப்பட்டினம்
43 பல்லவனேஸ்வரர் திருக்கோவில் பூம்புகார் நாகப்பட்டினம்
44 சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் திருவெண்காடு நாகப்பட்டினம்
45 ஆரண்யேஸ்வரர் திருக்கோவில் திருக்காட்டுப்பள்ளி நாகப்பட்டினம்
46 வெள்ளடைநாதர் திருக்கோவில் திருக்குருகாவூர் நாகப்பட்டினம்
47 சட்டைநாதர் திருக்கோவில் சீர்காழி நாகப்பட்டினம்
48 சப்தபுரீஸ்வரர் திருக்கோவில் திருக்கோலக்கா நாகப்பட்டினம்
49 வைத்தியநாதர் திருக்கோவில் வைத்தீஸ்வரன் கோவில் நாகப்பட்டினம்
50 கண்ணாயிரமுடையார் திருக்கோவில் குறுமாணக்குடி நாகப்பட்டினம்
51 கடைமுடிநாதர் திருக்கோவில் கீழையூர் நாகப்பட்டினம்
52 மகாலட்சுமீஸ்வரர் திருக்கோவில் திருநின்றியூர் நாகப்பட்டினம்
53 சிவலோகநாதர் திருக்கோவில் திருப்புன்கூர் நாகப்பட்டினம்
54 சோமநாதர் திருக்கோவில் நீடூர் நாகப்பட்டினம்
55 ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் பொன்னூர் நாகப்பட்டினம்
56 கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் திருவேள்விக்குடி நாகப்பட்டினம்
57 ஐராவதேஸ்வரர் திருக்கோவில் மேலத்திருமணஞ்சேரி நாகப்பட்டினம்
58 உத்வாகநாதர் சுவாமி திருக்கோவில் திருமணஞ்சேரி நாகப்பட்டினம்
59 வீரட்டேஸ்வரர் திருக்கோவில் கொருக்கை நாகப்பட்டினம்
60 குற்றம்பொறுத்தநாதர் திருக்கோவில் தலைஞாயிறு நாகப்பட்டினம்
61 குந்தளேஸ்வரர் திருக்கோவில் திருக்குரக்கா நாகப்பட்டினம்
62 மாணிக்கவண்ணர் திருக்கோவில் திருவாளப்புத்தூர் நாகப்பட்டினம்
63 நீலகண்டேஸ்வரர் திருக்கோவில் இலுப்பைபட்டு நாகப்பட்டினம்

காவிரிக்கு வடகரையிலுள்ள தேவாரத் திருத்தலங்கள் (Google Map):

Chola Nadu Cauvery Thenkarai Thevara Thiruthalangal

சோழநாடு காவிரித் தென்கரைத் தலங்கள்

வ.எண் கோவில் ஊர் மாவட்டம்
1 கடம்பவனேஸ்வரர் திருக்கோவில்  குளித்தலை கரூர்
2 ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் அய்யர் மலை கரூர்
3 தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோவில்  திருநள்ளாறு காரைக்கால்
4 அக்னீஸ்வரர் திருக்கோவில்  திருக்காட்டுப்பள்ளி தஞ்சாவூர்
5 அமிர்தகலசநாதர் திருக்கோவில்  சாக்கோட்டை தஞ்சாவூர்
6 ஆத்மநாதேஸ்வரர் திருக்கோவில்  திருவாலம்பொழில் தஞ்சாவூர்
7 ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்  ஆடுதுறை தஞ்சாவூர்
8 ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்  ஆலங்குடி தஞ்சாவூர்
9 கும்பேஸ்வரர் திருக்கோவில்  கும்பகோணம் தஞ்சாவூர்
10 கோகிலேஸ்வரர் திருக்கோவில்  திருக்கோழம்பியம் தஞ்சாவூர்
11 சக்கரவாகேஸ்வரர் திருக்கோவில்  சக்கரப்பள்ளி தஞ்சாவூர்
12 சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோவில்  கருக்குடி தஞ்சாவூர்
13 சாரபரமேஸ்வரர் திருக்கோவில்  திருச்சேறை தஞ்சாவூர்
14 சித்தநாதேஸ்வரர் திருக்கோவில்  திருநறையூர் தஞ்சாவூர்
15 சிவகுருநாதர் திருக்கோவில்  சிவபுரம் தஞ்சாவூர்
16 சிவக்கொழுந்தீசர் திருக்கோவில்  திருச்சத்தி முற்றம் தஞ்சாவூர்
17 சிவானந்தேஸ்வரர் திருக்கோவில்  திருப்பந்துறை தஞ்சாவூர்
18 சோமேசர் திருக்கோவில்  கீழபழையாறை வடதளி தஞ்சாவூர்
19 சோமேஸ்வரர் திருக்கோவில்  கும்பகோணம் தஞ்சாவூர்
20 சோற்றுத்துறை நாதர் திருக்கோவில்  திருச்சோற்றுத்துறை தஞ்சாவூர்
21 ஞானபரமேஸ்வரர் திருக்கோவில்  திருமெய்ஞானம் தஞ்சாவூர்
22 திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில்  திருவலஞ்சுழி தஞ்சாவூர்
23 தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்  பட்டீஸ்வரம் தஞ்சாவூர்
24 நாகேஸ்வரர் திருக்கோவில்  திருநாகேஸ்வரம் தஞ்சாவூர்
25 நீலகண்டேஸ்வரர் திருக்கோவில்  திருநீலக்குடி தஞ்சாவூர்
26 பசுபதீஸ்வரர் திருக்கோவில்  பசுபதிகோவில் தஞ்சாவூர்
27 பசுபதீஸ்வரர் திருக்கோவில்  ஆவூர் (கோவந்தகுடி) தஞ்சாவூர்
28 பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவில்  நல்லூர் தஞ்சாவூர்
29 படிக்காசுநாதர் திருக்கோவில்  அழகாபுத்தூர் தஞ்சாவூர்
30 பாலைவனேஸ்வரர் திருக்கோவில்  பாபநாசம் தஞ்சாவூர்
31 பாஸ்கரேஸ்வரர் திருக்கோவில்  பரிதியப்பர்கோவில் தஞ்சாவூர்
32 பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கோவில்  கண்டியூர் தஞ்சாவூர்
33 புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில்  மேலைத்திருப்பூந்துருத்தி தஞ்சாவூர்
34 மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில்  திருவிடைமருதூர் தஞ்சாவூர்
35 முல்லைவனநாதர் திருக்கோவில்  திருக்கருகாவூர் தஞ்சாவூர்
36 வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில்  தென்குடித்திட்டை தஞ்சாவூர்
37 வேதபுரீஸ்வரர் திருக்கோவில்  திருவேதிகுடி தஞ்சாவூர்
38 உஜ்ஜீவநாதர் திருக்கோவில்  உய்யக்கொண்டான் மலை திருச்சி
39 எறும்பீஸ்வரர் திருக்கோவில்  திருவெறும்பூர் திருச்சி
40 தாயுமானவர் திருக்கோவில்  திருச்சி திருச்சி
41 நெடுங்களநாதர் திருக்கோவில்  திருநெடுங்குளம் திருச்சி
42 பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவில்  உறையூர் திருச்சி
43 பராய்த்துறைநாதர் திருக்கோவில்  திருப்பராய்த்துறை திருச்சி
44 புண்ணியகோடியப்பர் திருக்கோவில்  திருவிடைவாசல் திருவாரூர்
45 அகிலேஸ்வரர் திருக்கோவில்  திருவாரூர்அரநெறி திருவாரூர்
46 அக்னிபுரீஸ்வரர் திருக்கோவில்  அன்னியூர் திருவாரூர்
47 அக்னீஸ்வரர் திருக்கோவில்  திருக்கொள்ளிக்காடு திருவாரூர்
48 அபிமுக்தீஸ்வரர் திருக்கோவில்  மணக்கால்ஐயம்பேட்டை திருவாரூர்
49 உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோவில்  திருச்செங்காட்டங்குடி திருவாரூர்
50 ஐராவதீஸ்வரர் திருக்கோவில்  திருக்கொட்டாரம் திருவாரூர்
51 கண்ணாயிரநாதர் திருக்கோவில்  திருக்காரவாசல் திருவாரூர்
52 கரவீரநாதர்(பிரம்மபுரீஸ்வரர்) திருக்கோவில்  கரைவீரம் திருவாரூர்
53 கற்பகநாதர் திருக்கோவில்  கற்பகநாதர்குளம் திருவாரூர்
54 கேடிலியப்பர் திருக்கோவில்  கீழ்வேளூர் திருவாரூர்
55 கைச்சின்னேஸ்வரர் திருக்கோவில்  கச்சனம் திருவாரூர்
56 கொழுந்தீஸ்வரர் திருக்கோவில்  கோட்டூர் திருவாரூர்
57 கோணேஸ்வரர் திருக்கோவில்  குடவாசல் திருவாரூர்
58 சகலபுவனேஸ்வரர் திருக்கோவில்  திருமீயச்சூர் இளங்கோவில் திருவாரூர்
59 சதுரங்கவல்லபநாதர் திருக்கோவில்  பூவனூர் திருவாரூர்
60 சவுந்தரேஸ்வர் திருக்கோவில்  திருப்பனையூர் திருவாரூர்
61 சற்குணநாதர் திருக்கோவில்  இடும்பாவனம் திருவாரூர்
62 சற்குணேஸ்வரர் திருக்கோவில்  கருவேலி திருவாரூர்
63 சாட்சிநாதர் திருக்கோவில்  அவளிவணல்லூர் திருவாரூர்
64 சூஷ்மபுரீஸ்வரர் திருக்கோவில்  செருகுடி திருவாரூர்
65 சேஷபுரீஸ்வரர் திருக்கோவில்  திருப்பாம்புரம் திருவாரூர்
66 சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில்  ஆண்டான்கோவில் திருவாரூர்
67 தியாகராஜர் திருக்கோவில்  திருவாரூர் திருவாரூர்
68 தூவாய் நாதர் திருக்கோவில்  தூவாநாயனார் கோவில் திருவாரூர்
69 தேவபுரீஸ்வரர் திருக்கோவில்  தேவூர் திருவாரூர்
70 நடுதறியப்பர் திருக்கோவில்  கோவில் கண்ணாப்பூர் திருவாரூர்
71 நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோவில்  திருத்தலையாலங்காடு திருவாரூர்
72 நாகநாதர் திருக்கோவில்  பாமணி திருவாரூர்
73 நீள்நெறிநாதர் திருக்கோவில்  தண்டலச்சேரி திருவாரூர்
74 நெல்லிவனநாதர் திருக்கோவில்  திருநெல்லிக்கா திருவாரூர்
75 பசுபதீஸ்வரர் திருக்கோவில்  திருக்கொண்டீஸ்வரம் திருவாரூர்
76 பதஞ்சலி மனோகரர் திருக்கோவில்  விளமல் திருவாரூர்
77 பாதாளேஸ்வரர் திருக்கோவில்  அரித்துவாரமங்கலம் திருவாரூர்
78 பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோவில்  திருக்களர் திருவாரூர்
79 பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்  அம்பர்-அம்பல் திருவாரூர்
80 பொன்வைத்தநாதர் திருக்கோவில்  சித்தாய்மூர் திருவாரூர்
81 மகாகாளநாதர் திருக்கோவில்  திருமாகாளம் திருவாரூர்
82 மதுவனேஸ்வரர் திருக்கோவில்  நன்னிலம் திருவாரூர்
83 மந்திரபுரீஸ்வரர் திருக்கோவில்  கோவிலூர் திருவாரூர்
84 முக்கூடல் திருநேத்திரநாதர் திருக்கோவில்  திருப்பள்ளி திருவாரூர்
85 முக்தீஸ்வரர் திருக்கோவில்  சிதலப்பதி திருவாரூர்
86 மேகநாதர் திருக்கோவில்  திருமீயச்சூர் திருவாரூர்
87 ரத்தினபுரீஸ்வரர் திருக்கோவில்  திருநாட்டியத்தான்குடி திருவாரூர்
88 ராமநாதர் திருக்கோவில்  திருக்கண்ணபுரம் திருவாரூர்
89 வண்டுறைநாதர் திருக்கோவில்  திருவண்டுதுறை திருவாரூர்
90 வர்த்தமானீஸ்வரர் திருக்கோவில்  திருப்புகலூர் திருவாரூர்
91 வாஞ்சிநாதர் திருக்கோவில்  ஸ்ரீ வாஞ்சியம் திருவாரூர்
92 வில்வாரண்யேஸ்வரர் திருக்கோவில்  திருக்கொள்ளம்புதூர் திருவாரூர்
93 வீரட்டானேஸ்வரர் திருக்கோவில்  திருவிற்குடி திருவாரூர்
94 வீழிநாதேஸ்வரர் திருக்கோவில்  திருவீழிமிழலை திருவாரூர்
95 வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோவில்  கோவில்வெண்ணி திருவாரூர்
96 வெள்ளிமலைநாதர் திருக்கோவில்  திருத்தங்கூர் திருவாரூர்
97 ஜகதீஸ்வரர் திருக்கோவில்  ஓகைப்பேரையூர் திருவாரூர்
98 அகத்தீஸ்வரர் திருக்கோவில்  அகஸ்தியன் பள்ளி நாகப்பட்டினம்
99 அக்னிபுரீஸ்வரர் திருக்கோவில்  திருப்புகலூர் நாகப்பட்டினம்
100 அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்  திருக்கடையூர் நாகப்பட்டினம்
101 அயவந்தீஸ்வரர் திருக்கோவில்  சீயாத்தமங்கை நாகப்பட்டினம்
102 உச்சிரவனேஸ்வரர் திருக்கோவில்  திருவிளநகர் நாகப்பட்டினம்
103 உத்தவேதீஸ்வரர் திருக்கோவில்  குத்தாலம் நாகப்பட்டினம்
104 உமாமகேஸ்வரர் திருக்கோவில்  கோனேரிராஜபுரம் நாகப்பட்டினம்
105 காயாரோகணேஸ்வரர் திருக்கோவில்  நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
106 கோடிக்குழகர் திருக்கோவில்  கோடியக்காடு நாகப்பட்டினம்
107 கோமுக்தீஸ்வரர் திருக்கோவில்  திருவாவடுதுறை நாகப்பட்டினம்
108 சங்காரண்யேஸ்வரர் திருக்கோவில்  தலைச்சங்காடு நாகப்பட்டினம்
109 சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோவில்  செம்பொனார்கோவில் நாகப்பட்டினம்
110 தான்தோன்றீஸ்வரர் திருக்கோவில்  ஆக்கூர் நாகப்பட்டினம்
111 திருப்பயற்றுநாதர் திருக்கோவில்  திருப்பயத்தங்குடி நாகப்பட்டினம்
112 திருமறைக்காடர் திருக்கோவில்  வேதாரண்யம் நாகப்பட்டினம்
113 நவநீதேஸ்வரர் திருக்கோவில்  சிக்கல் நாகப்பட்டினம்
114 நற்றுணையப்பர் திருக்கோவில்  புஞ்சை நாகப்பட்டினம்
115 பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்  திருமயானம் நாகப்பட்டினம்
116 பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்  திருக்குவளை நாகப்பட்டினம்
117 மனத்துணைநாதர் திருக்கோவில்  வலிவலம் நாகப்பட்டினம்
118 மாயூரநாதர் திருக்கோவில்  மயிலாடுதுறை நாகப்பட்டினம்
119 ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில்  திருமருகல் நாகப்பட்டினம்
120 வலம்புரநாதர் திருக்கோவில்  மேலப்பெரும்பள்ளம் நாகப்பட்டினம்
121 வாய்மூர்நாதர் திருக்கோவில்  திருவாய்மூர் நாகப்பட்டினம்
122 வீரட்டேஸ்வரர் திருக்கோவில்  கீழப்பரசலூர் நாகப்பட்டினம்
123 வேதபுரீஸ்வரர் திருக்கோவில்  தேரழுந்தூர் நாகப்பட்டினம்
124 வைகல்நாதர் திருக்கோவில்  திருவைகல் நாகப்பட்டினம்
125 சுந்தரேஸ்வரர் திருக்கோவில்  திருவேட்டக்குடி புதுச்சேரி
126 பார்வதீஸ்வரர் திருக்கோவில்  திருத்தெளிச்சேரி புதுச்சேரி
127 யாழ்மூரிநாதர் திருக்கோவில்  தருமபுரம் புதுச்சேரி

காவிரிக்கு தென்கரையிலுள்ள தேவாரத் திருத்தலங்கள் (Google Map):

Eezha Nattu Thevara Thiruthalangal

ஈழநாட்டிலுள்ள திருத்தலங்கள்

வ.எண் கோவில் ஊர் மாவட்டம்
1 கோணேஸ்வரர் திருக்கோவில்  திருகோணமலை இலங்கை
2 திருக்கேதீச்வரர் திருக்கோவில் மன்னார் மாவட்டம் இலங்கை

ஈழநாடு தேவாரத் திருத்தலங்கள் (Google Map):

Pandiya Nadu Thevara Thiruthalangal

பாண்டிநாட்டிலுள்ள திருத்தலங்கள்

வ.எண் கோவில் ஊர் மாவட்டம்
1 கொடுங்குன்றநாதர் திருக்கோவில் பிரான்மலை சிவகங்கை
2 திருத்தளிநாதர் திருக்கோவில் திருப்புத்தூர் சிவகங்கை
3 சொர்ணகாளீஸ்வரர் திருக்கோவில் காளையார் கோவில் சிவகங்கை
4 புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில் திருப்புவனம் சிவகங்கை
5 குற்றாலநாதர் திருக்கோவில் குற்றாலம் திருநெல்வேலி
6 நெல்லையப்பர் திருக்கோவில் திருநெல்வேலி திருநெல்வேலி
7 விருத்தபுரீஸ்வரர் திருக்கோவில் திருப்புனவாசல் புதுக்கோட்டை
8 மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மதுரை மதுரை
9 திருவாப்புடையார் திருக்கோவில் செல்லூர் மதுரை
10 சத்தியகிரீஸ்வரர் திருக்கோவில் திருப்பரங்குன்றம் மதுரை
11 ஏடகநாதர் திருக்கோவில் திருவேடகம் மதுரை
12 ராமநாதர் திருக்கோவில் ராமேஸ்வரம் ராமநாதபுரம்
13 ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோவில் திருவாடானை ராமநாதபுரம்
14 திருமேனிநாதர் திருக்கோவில் திருச்சுழி விருதுநகர்

பாண்டியநாடு தேவாரத் திருத்தலங்கள் (Google Map):

Kongu Nadu Devara Paadal Petra Thiruthalangal

கொங்கு நாட்டிலுள்ள திருத்தலங்கள்

வ.எண் கோவில் ஊர் மாவட்டம்
1 அவிநாசியப்பர் திருக்கோவில் அவிநாசி திருப்பூர்
2 திருமுருகநாதர் திருக்கோவில் திருமுருகன்பூண்டி திருப்பூர்
3 சங்கமேஸ்வரர் திருக்கோவில் பவானி ஈரோடு
4 அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் திருச்செங்கோடு நாமக்கல்
5 கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோவில் வெஞ்சமாங்கூடலூர் கரூர்
6 மகுடேஸ்வரர் திருக்கோவில் கொடுமுடி ஈரோடு
7 கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில் கரூர் கரூர்

கொங்குநாடு தேவாரத் திருத்தலங்கள் (Google Map):

Nadunaadu Devara Paadal Petra Thiruthalangal

நடுநாட்டிலுள்ள திருத்தலங்கள்

வ.எண் கோவில் ஊர் மாவட்டம்
1 தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோவில் திருவட்டத்துறை கடலூர்
2 பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில் பெண்ணாடம் கடலூர்
3 வல்லபேஸ்வரர் திருக்கோவில் திருக்கூடலையாற்றூர் கடலூர்
4 சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் இராஜேந்திர பட்டினம் கடலூர்
5 சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவில் தீர்த்தனகிரி கடலூர்
6 மங்களபுரீஸ்வரர் திருக்கோவில் திருச்சோபுரம் கடலூர்
7 வீரட்டானேஸ்வரர் திருக்கோவில் திருவதிகை கடலூர்
9 விருத்தகிரீஸ்வரர் திருக்கோவில் விருத்தாச்சலம் கடலூர்
10 சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோவில் திருத்தளூர் கடலூர்
11 வாமனபுரீஸ்வரர் திருக்கோவில் திருமாணிக்குழி கடலூர்
12 பாடலீஸ்வரர் திருக்கோவில் திருப்பாதிரிபுலியூர் கடலூர்
13 அருணாசலேசுவரர் திருக்கோவில் திருவண்ணாமலை திருவண்ணாமலை
14 பஞ்சனதீஸ்வரர் திருக்கோவில் திருவண்டார்கோவில் புதுச்சேரி
15 பக்தஜனேஸ்வரர் திருக்கோவில் திருநாவலூர் விழுப்புரம்
16 சொர்ணகடேஸ்வரர் திருக்கோவில் நெய்வணை விழுப்புரம்
17 வீரட்டேஸ்வரர் திருக்கோவில் திருக்கோவிலூர் விழுப்புரம்
18 அதுல்யநாதேஸ்வரர் திருக்கோவில் அறகண்டநல்லூர் விழுப்புரம்
19 மருந்தீசர் திருக்கோவில் டி. இடையாறு விழுப்புரம்
21 கிருபாபுரீஸ்வரர் திருக்கோவில் திருவெண்ணெய்நல்லூர் விழுப்புரம்
22 சிவலோகநாதர் திருக்கோவில் திருமுண்டீச்சரம்(கிராமம்) விழுப்புரம்
23 பனங்காட்டீஸ்வரர் திருக்கோவில் பனையபுரம் விழுப்புரம்
24 அபிராமேஸ்வரர் திருக்கோவில் திருவாமத்தூர் விழுப்புரம்

நடுநாடு தேவாரத் திருத்தலங்கள் (Google Map):

Thondai Nadu Devara Paadal Petra Thiruthalangal

தொண்டை நாட்டிலுள்ள திருத்தலங்கள்

வ.எண் கோவில் ஊர் மாவட்டம்
1 ஏகாம்பரநாதர் திருக்கோவில் காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
2 திருமேற்றளீஸ்வரர் திருக்கோவில் காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
3 ஓணகாந்தேஸ்வரர் திருக்கோவில் ஓணகாந்தன்தளி காஞ்சிபுரம்
4 கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோவில் காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
5 சத்தியநாதேஸ்வரர் திருக்கோவில் காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
6 திருமாகறலீஸ்வரர் திருக்கோவில் திருமாகறல் காஞ்சிபுரம்
7 தெய்வநாயகேஸ்வரர் திருக்கோவில் எலுமியன்கோட்டூர் காஞ்சிபுரம்
8 வேதபுரீஸ்வரர் திருக்கோவில் திருவேற்காடு காஞ்சிபுரம்
9 கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கோவில் திருக்கச்சூர் காஞ்சிபுரம்
10 ஞானபுரீஸ்வரர் திருக்கோவில் திருவடிசூலம் காஞ்சிபுரம்
11 வேதகிரீஸ்வரர் திருக்கோவில் திருக்கழுக்குன்றம் காஞ்சிபுரம்
12 ஆட்சீஸ்வரர் திருக்கோவில் அச்சிறுபாக்கம் காஞ்சிபுரம்
13 காளத்தியப்பர் திருக்கோவில் காளஹஸ்தி சித்தூர்
14 திருவல்லீஸ்வரர் திருக்கோவில் பாடி திருவலிதாயம் சென்னை
15 மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில் வடதிருமுல்லைவாயில் சென்னை
16 கபாலீஸ்வரர் திருக்கோவில் மயிலாப்பூர் சென்னை
17 மருந்தீஸ்வரர் திருக்கோவில் திருவான்மியூர் சென்னை
18 வாலீஸ்வரர் திருக்கோவில் குரங்கணில்முட்டம் திருவண்ணாமலை
19 வேதபுரீஸ்வரர் திருக்கோவில் செய்யாறு திருவண்ணாமலை
20 தாளபுரீஸ்வரர் திருக்கோவில் திருப்பனங்காடு திருவண்ணாமலை
21 திரிபுராந்தகர் திருக்கோவில் கூவம் திருவள்ளூர்
22 வடாரண்யேஸ்வரர் திருக்கோவில் திருவாலங்காடு திருவள்ளூர்
23 வாசீஸ்வரர் திருக்கோவில் திருப்பாசூர் திருவள்ளூர்
24 ஊன்றீஸ்வரர் திருக்கோவில் பூண்டி திருவள்ளூர்
25 சிவாநந்தீஸ்வரர் திருக்கோவில் திருக்கண்டலம் திருவள்ளூர்
26 படம்பக்கநாதர் திருக்கோவில் திருவொற்றியூர் திருவள்ளூர்
27 சந்திரமவுலீஸ்வரர் திருக்கோவில் திருவக்கரை விழுப்புரம்
28 அரசலீஸ்வரர் திருக்கோவில் ஒழிந்தியாம்பட்டு விழுப்புரம்
29 மகாகாளேஸ்வரர் திருக்கோவில் இரும்பை விழுப்புரம்
30 திருவலம் வில்வநாதேஸ்வரர் திருக்கோவில் திருவல்லம் வேலூர்
31 மணிகண்டீஸ்வரர் திருக்கோவில் திருமால்பூர் வேலூர்
32 ஜலநாதீஸ்வரர் திருக்கோவில் தக்கோலம் வேலூர்

தொண்டைநாடு தேவாரத் திருத்தலங்கள் (Google Map):

Thuluva Nadu Devara Paadal Petra Thiruthalangal

துளுவ நாட்டிலுள்ள திருத்தலங்கள்

வ.எண் கோவில் ஊர் மாவட்டம்
1 மகாபலேஸ்வரர் திருக்கோவில் திருக்கோகர்ணம் உத்தரகாண்ட்

Malai Nadu Devara Paadal Petra Thiruthalangal

மலைநாட்டிலுள்ள திருத்தலங்கள்

வ.எண் கோவில் ஊர் மாவட்டம்
1 மகாதேவர் திருக்கோவில் திருவஞ்சிக்குளம் திருச்சூர்

Vada Nattu Devara Paadal Petra Thiruthalangal

வட நாட்டிலுள்ள திருத்தலங்கள்

வ.எண் கோவில் ஊர் மாவட்டம்
1 மல்லிகார்ஜுனர் திருக்கோவில் ஸ்ரீசைலம் கர்நூல்
2 நீலாசலநாதர் திருக்கோவில் பத்ரிநாத் உத்தராஞ்சல்
3 அனேகதங்காவதநாதர் திருக்கோவில் கெளரி குண்டம் உத்தராஞ்சல்
4 கேதாரேஸ்வரர் திருக்கோவில் கேதார்நாத் மேற்கு திபெத்
5 கைலாயநாதர் திருக்கோவில் திருக்கயிலாயம் திபெத்

துளுவ நாடு, மலைநாடு, வடநாடு தேவாரத் திருத்தலங்கள் (Google Map):

Also read



One thought on "276 தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்"

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்
  • செப்டம்பர் 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்